ஆந்திரா விரைந்த எடப்பாடி பழனிசாமி!! ஓ இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா?

ஆந்திரா விரைந்த எடப்பாடி பழனிசாமி!! ஓ இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா? முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆன்மீக சுற்று பயணம் மேற்கொள்ள ஆந்திர மாநிலம் செல்ல இருக்கிறார். தமிழக அரசியலில் அடுத்தடுத்து அதிரடி காட்டி ஆளும் திமுக அரசை கலங்கடித்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். கடந்த சில தினங்களாக அதிமுக … Read more

பல்லடம் கொலை சம்பவம் எதிரொலி.. மது விலக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்!!

பல்லடம் கொலை சம்பவம் எதிரொலி.. மது விலக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்!! திருப்பூர் பல்லடம் அருகே மது போதை ஆசாமியால் நால்வர் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது.பல்வேறு கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனக்குரல் எழுப்பி வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மக்களே வெகுண்டெழுந்து சாலை மறியல் மேற்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.பல்லடத்தில் நடந்த இந்தக் கொடூரச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட … Read more

ஊழல் செய்யும் திமுக அரசு!! பாஜக தலைவர் அண்ணமாலை குற்றச்சாட்டு!!

The corrupt DMK government!! BJP leader Annamalai accused!!

ஊழல் செய்யும் திமுக அரசு!! பாஜக தலைவர் அண்ணமாலை குற்றச்சாட்டு!! கர்பிணிப் பெண்களின் நலனுக்காக தரக்கூடிய நிதியில் இப்படியெல்லாம் நடக்கிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசானது மாத்ரு வந்தனா என்னும் திட்டத்தை கர்பிணிப் பெண்களின் நலனுக்காக கொண்டு வந்தது.இதில், கர்பிணிப் பெண்களுக்கு ஐந்து தவணையாக ரூபாய் 14 ஆயிரம் தொகையும் மற்றும் ரூபாய் நான்காயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகமும் வழங்கப்படுகிறது. இதற்காக வழங்கப்படுகின்ற … Read more

பால் விலை அதிரடி உயர்வு! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!

Milk price action increase! The order issued by the company!

பால் விலை அதிரடி உயர்வு! வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் பாலின் கொள்முதல் விலையை உயர்தப்பட்டதால் பால் பாக்கெட்களின் விலை உயர்த்தி உள்ளனர்.அந்த வகையில் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை ரூ 60 ஆக விற்பனை செய்யப்படுகிறது.அதனை தொடர்ந்து ஆரோக்கிய பாலும் தனது விலையை உயர்த்தியது.இதனை தொடர்ந்து அமுல் நிறுவனமும் பாலின் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த மாதங்களில் அமுல் பாலின் விலையானது லிட்டருக்கு 61 இல் இருந்து 63 ஆக உயர்த்தப்பட்டது. அதுமட்டுமின்றி … Read more

Breaking: திமுக அரசு தவறுக்கு 10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல.. பிரியா உயிரிழப்பிற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Breaking: 10 lakhs compensation is not enough for the DMK government's mistake.

Breaking: திமுக அரசு தவறுக்கு 10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல.. பிரியா உயிரிழப்பிற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்! சென்னை வியாசர்பாடி சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனியான பிரியா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்ததற்கு பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு பல நாட்களாக மூட்டு வலி இருந்துள்ளது. இதனால் பிரியாவை பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர். பிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜவ்வு கிழிந்து … Read more

மாற்று திறனாளி என்றெல்லாம் பாரபட்சம் கிடையாது! மனிதாபிமானமற்ற திமுக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்!

மாற்று திறனாளி என்றெல்லாம் பாரபட்சம் கிடையாது! மனிதாபிமானமற்ற திமுக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்! சென்னை உயர்நீதிமன்றத்தில் ,வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் தமிழக போக்குவரத்து துறை சார்பில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 900 மில்லி மீட்டர் உயரம் கொண்ட தளத்துடன் கூடிய 1,771 நகர பேருந்துகள் கொள்முதல் செய்ய அக்டோபர் பத்தாம் தேதி டெண்டர் கேட்கப்பட்டது. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் 400 முதல் 650 மில்லி … Read more

சென்னையில் படிப்படியாக உயர்வு! பெண்கள் உற்சாகம் !

Gradual rise in Chennai! Girls excited!

சென்னையில் படிப்படியாக உயர்வு! பெண்கள் உற்சாகம்! தமிழக தேர்தல் வாக்குறுதியில் திமுக அரசு பெண்களுக்கு கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கப்படும் என கூறியிருந்த நிலையில். அது தற்போது திமுக ஆட்சியில் நடைமுறைக்கு வந்துள்ளது.வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ள பெண்கள் அக்கம் பக்கத்திற்கு சென்று வருவதற்காகவும் இந்த கட்டண இல்லா பயண சீட்டு திட்டம் பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்திற்கு ஏற்படும் செலவுகளை மாதம்தோறும் அரசானது வழங்கி … Read more

இந்த விஷயத்தில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான்! விடியா அரசை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்!

Stalin and Palaniswami are the same in this matter! DTV Dhinakaran's tweet condemning the Vidya government!

இந்த விஷயத்தில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான்! விடியா அரசை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்! திமுக ஆட்சிக்கு வருவதற்கு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. திமுக ஆட்சி ஓராண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை பெண்களுக்கான ஆயிரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோல அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர்.ஆனால் தற்பொழுது வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனை பரிசீலனை செய்து வருவதாக மட்டுமே கூறினர். இது போல பல வாக்குறுதிகளை மக்களிடம் … Read more

திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதா? தமிழக பாஜக தலைவர்  வெளியிட்ட அறிக்கை!

Has people lost faith in the DMK government? Tamil BJP leader K. Report issued by Annamalai!Has people lost faith in the DMK government? Tamil BJP leader K. Report issued by Annamalai!Has people lost faith in the DMK government? Tamil BJP leader K. Report issued by Annamalai!

திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதா? தமிழக பாஜக தலைவர்  வெளியிட்ட அறிக்கை! கள்ளக்குறிச்சி தாலுக்கா சின்ன சேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி இறந்த சம்பவம் நேற்று வன்முறையாக வெடித்தது. அந்தப் போராட்டத்தில் சுமார் 500க்கும் இளைஞர்கள், மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் போராட்டம் வன்முறையாக வெடித்த காரணத்தால் கள்ளக்குறிச்சி பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று … Read more

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மு.க ஸ்டாலின்! 60  ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்!..

M.G. Stalin attended the Tamil Nadu Investors Conference! Signed 60 contracts!..

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மு.க ஸ்டாலின்! 60  ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்!.. தமிழகத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு முதலீட்டு மாநாடு என்ற பெயரில் அரசு நடத்தி வருகிறது. இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாயில்லுள்ள அபுதாபி ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகம் உள்ள முதலீடுகளை தன்வசம் ஈர்த்துவந்தார். திமுக அரசு வந்து ஓராண்டுநிறைவு பெற்றுள்ள நிலையில் இதுவரை ரூ.94,925 கோடி தொழில் … Read more