காற்று மாசுபாட்டின் உச்சம்! பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

காற்று மாசுபாட்டின் உச்சம்! பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அக்டோபர் 24-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடவிருக்கும் நிலையில் டெல்லியில் பட்டாசு விற்கவும்,பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அபாய அளவை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளதாக டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளி … Read more

தீபாவளி வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல! முழு விவரங்கள் இதோ!

Diwali is not just a celebration! Here are the full details!

தீபாவளி வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல! முழு விவரங்கள் இதோ! இந்துக்கள் பண்டிகை என்றாலே முதலில் நியாபகம் வரும் பண்டிகை தீபாவளி தான்.தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மட்டுமின்றி ஜயினர்கள்,சீக்கியர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.வட இந்தியாவில் ஐந்து நாள் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. மேலும் தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை அணிவது ,பட்டாசு வெடிப்பது மற்றும் இனிப்புகள் பரிமாறிக்கொள்வது என பலரும் நினைத்து கொண்டிருகின்றனர்.இந்நிலையில் தீபாவளி கொண்டாடுவதற்கென சில வழிமுறைகளை முன்னோர் வகுத்துள்ளனர்.அந்த வகையில் தீபாவளி … Read more

ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு! பாஜக தலைவர் கண்டனம்!

omni-bus-fare-has-increased-many-times-bjp-leader-condemned

ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு! பாஜக தலைவர் கண்டனம்! இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களாக உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.ஆனால் நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படுகின்றது.அதனால் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.இந்த மாதத்தின் இறுத்தியில் தீபாவளி பண்டிகை வருவதால் பணி புரிபவர்கள் மற்றும் கல்லூரி ,பள்ளி என விடுத்தியில் தங்கி  படிப்பவர்கள் என … Read more

தீபாவளி திருநாள் பிறந்த வரலாற்று கதை 

Diwali History in Tamil

தீபாவளி திருநாள் பிறந்த வரலாற்று கதை  தீமையை அழித்து நன்மை பிறந்த நாள் தீபாவளி இந்திய கலாச்சாரம் என்பது பண்டிகைகள் நிறைந்த கலாச்சாரம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கதை வழங்கப்படுகிறது. தீபாவளிக்கும் நிறையக் கதைகள் உள்ளன. தீபாவளியை தீ ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள். தீபாவளி பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது … Read more

தீபாவளியின் வரலாறு! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!

தீபாவளியின் வரலாறு! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!   தீபாவளி என்றாலே அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். எதற்காக தீபாவளி என்று பெயர் வைத்தார்கள் அதன் வரலாறு என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். வீட்டின் அனைத்து பகுதிகளிலும் விளக்கேற்றி இருளை நீக்குவதை தீபாவளி பண்டிகை என கூறப்படுகின்றனர். தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல இதிகாச கதைகளை கூறுகின்றனர்.அந்த வகையில் ராமாயணத்தில் ராமர் ராவணனை அழித்துவிட்டு வனவாசத்தை முடித்து சீதை மற்றும் லட்சுமணன்னுடன் அயோத்திக்கு திரும்பும் பொழுது அயோதியில் … Read more

தீபாவளி ஸ்வீட் ரெடி! உங்களுக்கா சுவையான பால்கோவா இதோ!

தீபாவளி ஸ்வீட் ரெடி! உங்களுக்கா சுவையான பால்கோவா இதோ! தேவையான பொருட்கள் :பால் இரண்டு லிட்டர், சர்க்கரை முக்கால் கிலோ மற்றும் நெய் தேவையான அளவு. செய்முறை : முதலில் அடிக்கனமான இரும்பு வாணலியில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். இரும்பு வாணலி இல்லாதவர்கள் அடிக்கனமான வேறு பாத்திரத்தைப் பயன்படுத்தலாம். பால் கொதிவர ஆரம்பித்ததும் சர்க்கரையை கொட்டி நன்கு கிளற வேண்டும்.   அதன் பிறகு பால் நன்கு சுண்டி வரும் வரை கிளற வேண்டும். பால் சுண்ட … Read more

தீபாவளிக்குப் பிறகும் ஓடும்… வேற லெவலில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்!

தீபாவளிக்குப் பிறகும் ஓடும்… வேற லெவலில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்! பொன்னியின் செல்வன் திரைப்படம் தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு சில திரையரங்குகளில் ஓடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. வெளியாகி 12 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு … Read more

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

A special train will be run to these areas on the occasion of Diwali! Southern Railway announced!

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி நெருங்கி வருவதால் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையம்,பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதுகின்றனர்.அதனால் கூட்ட  நெரிசலை தடுப்பதற்கும் ,பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் நெல்லையில் இருந்து பீகார் தானாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி நெல்லை தானாப்பூர் சிறப்பு … Read more

தீபாவளி திருநாளில் இந்த நான்கு பொருட்களை மற்றும் கண்டிப்பாக பயன்படுத்துங்கள்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

தீபாவளி திருநாளில் இந்த நான்கு பொருட்களை மற்றும் கண்டிப்பாக பயன்படுத்துங்கள்! நீங்கள் தான் கோடீஸ்வரர்! தீபாவளி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடனும் கொண்டாடுவது வழக்கம். தீபாவளி பண்டிகையில் நாம் சில விஷயங்கள் செய்தால் அவை பண வரவை அதிகரிக்க செய்யும். தீபாவளி என்பது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இல்லையெனில் அதற்கு அடுத்த நாள் … Read more

முதல்வர் தொடங்கி வைத்த புதிய திட்டம்! மலிவு விலையில் மளிகை பொருட்கள்!

A new project launched by the Chief Minister! Affordable groceries!

முதல்வர் தொடங்கி வைத்த புதிய திட்டம்! மலிவு விலையில் மளிகை பொருட்கள்! இந்த மாதம் தொடங்கியதில் இருந்து பண்டிகை நாட்களாக உள்ளது.முதல் வாரத்தில் ஆயுத பூஜை,விஜயதசமி போன்றவைகள் கொண்டாடப்பட்டது.மேலும் இந்த மாதத்தின் இறுதியில் தீபாவளி பண்டிகையை வருகின்றது அதனால் புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மேலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தரமானதாகவும் விலையேற்றமின்றி மலிவாக கிடைக்க வழிவகை செய்துள்ளது.அந்த வகையில் புதுவை அரசின் கூட்டுறவு நுகர்வோர் இணையம் மூலமாக மளிகை பொருட்கள் விற்பனை செய்ய … Read more