மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து!! முகாமிற்கு வந்த  பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்!!

A sudden accident at the district collector's office!! The common people who came to the camp screamed and ran!!

  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து!! முகாமிற்கு வந்த  பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்!! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகபட்டினத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எப்போதும் போல செயல்பட்டு கொண்டு இருந்தது. அங்கு வழக்கம் போல திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மக்கள் முகாமில் கலந்துக் கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு … Read more

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள்! காரணம் இதுதானா?

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள்! காரணம் இதுதானா? சத்துணவு ஊழியர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணியை தங்களிடமே வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளில் … Read more

நாகை அருகே கிராம நிர்வாக அலுவலரின் கார் தீ வைத்து எரிப்பு!

நாகை அருகே கிராம நிர்வாக அலுவலரின் கார் தீ வைத்து எரிப்பு! நள்ளிரவில் காரை எரித்துவிட்டு தலைமறைவாகிய கும்பலுக்கு நாகூர் போலீசார் வலைவீச்சு. நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் வருவாய்த்துறையில் வடகுடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல தனக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனத்தை பட்டினச்சேரி புயல் பாதுகாப்பு மையம் அருகே நிறுத்தி வைத்துள்ளார். அப்போது நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காருக்கு மர்ம நபர்கள் … Read more

மக்களே உஷார்! இந்த மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோய் தொற்று தீவிரம்! 

People beware! Madras eye disease is serious in this district!

மக்களே உஷார்! இந்த மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோய் தொற்று தீவிரம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.பள்ளி ,கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது அதனால் மெட்ராஸ் ஐ போன்ற நோய் தொற்றுக்களின் தாக்கம் அதிகளவு இல்லை. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் கண்ணின் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றை  மெட்ராஸ் ஐ என அழைக்கப்படுகின்றது. … Read more

பறிமுதல் செய்யப்பட்ட 50 மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் தீயில் கருகி சேதம்! இரு சடலங்கள் மீட்பு!

More than 50 confiscated motor vehicles were burnt and damaged! Rescue two corpses!

பறிமுதல் செய்யப்பட்ட 50 மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் தீயில் கருகி சேதம்! இரு சடலங்கள் மீட்பு! நாகை மாவட்டம் காடம்பாடி என்ற பகுதியில் பழைய ஆயுதப்படை மைதானம் உள்ளது. அந்த மைதானத்தில் மது மற்றும் இதர குற்றங்களில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நிறுத்தப்படும்.அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் அவ்வப்போது திருட்டுப்போவதும் வழக்கமான ஒன்றுதான்.இன்று யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தீ விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 க்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் … Read more

பகீர் தகவல்!!கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக கிடந்த பல்லி? மயங்கி விழுந்த பள்ளி மாணவிகள்!.நடந்தது என்ன?

Pakir information!! Lizard lying in pieces in wheat salt? Fainted schoolgirls! What happened?

பகீர் தகவல்!!கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக கிடந்த பல்லி? மயங்கி விழுந்த பள்ளி மாணவிகள்!.நடந்தது என்ன? நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றார்கள்.இந்தப் பள்ளியில் மாணவிகள் தங்கி படிப்பதற்காக விடுதி ஒன்றுள்ளது. இந்த விடுதியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் அப்பள்ளி விடுதிலேயே  தங்கி படித்து வருகின்றனர். இவ்விடுதியில் 190 மாணவிகள் தங்கி படித்து வருவதாக … Read more

கஞ்சா கடத்தல் தலைவனுடன் பிரியாணி விருந்து! வைரலாகும் புகைப்படம்!

Biryani party with cannabis smuggling leader! Photo goes viral!

கஞ்சா கடத்தல் தலைவனுடன் பிரியாணி விருந்து! வைரலாகும் புகைப்படம்! தொடர்ந்து தமிழ்நாட்டில் கஞ்சா விற்பது அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே போலீசார் தகவலறிந்து கண்டறிந்து வந்தாலும் ஒரு பக்கம் கஞ்சா விற்பது தொடர்ந்து தான் வருகிறது. குறிப்பாக கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவது நாகை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து பல புகார்களும் தகவல்களும் போலீசாருக்கு அளிக்கப்பட்டு அவர்களும் அதனை தடுத்து நிறுத்தி வருகின்றனர். ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்ட கஞ்சா அனைத்தும் கடல் வழியாக இலங்கைக்கு … Read more

கஜா புயலால் வீட்டையும் கொரோனாவால் தொழிலையும் இழந்து பட்டினியில் வாடும் இந்த குடும்பத்திற்கு தமிழக அரசு உதவுமா?

கஜா புயலால் வீட்டையும் கொரோனாவால் தொழிலையும் இழந்து பட்டினியில் வாடும் இந்த குடும்பத்திற்கு தமிழக அரசு உதவுமா?