மீண்டும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு! திக்குமுக்காடும் பயணிகள்!
மீண்டும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு! திக்குமுக்காடும் பயணிகள்! இந்த மாதம் தொடர்ச்சியாக விடுமுறைகள் வரவுள்ளது. அந்த வகையில் சனி ,ஞாயிறு தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி இன்றும் விடுமுறை அளித்துள்ளனர். இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் வெள்ளிக்கிழமையே தங்கள் சொந்த ஊருக்கு வர கிளம்பியுள்ளனர். பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முன்கூட்டியே பேருந்துகள் மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவின்றி ஆம்னி பேருந்துகளில் செல்லலாம் என்று நினைத்தவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிட்டது. ஏனென்றால் … Read more