ஃப்ரிட்ஜை திறந்தால் துர்நாற்றம் அடிக்கிறதா? இந்த பொருளை கொண்டு சுத்தம் செய்யுங்கள்!!
ஃப்ரிட்ஜை திறந்தால் துர்நாற்றம் அடிக்கிறதா? இந்த பொருளை கொண்டு சுத்தம் செய்யுங்கள்!!
ஃப்ரிட்ஜை திறந்தால் துர்நாற்றம் அடிக்கிறதா? இந்த பொருளை கொண்டு சுத்தம் செய்யுங்கள்!!
செல்வத்தில் மிதக்க 12 ராசிகளுக்கு உரிய ஒரு வரி மந்திரம்! 1)மேஷ ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்”. 2)ரிஷப ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யைஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ”. 3)மிதுன ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம”. 4)கடக ராசி – … Read more
அதிரடியாக விளையாடிய பிரண்டன் கிங்… டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்… இந்திய அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 5வது டி20 போட்டி நேற்று(ஆகஸ்ட்13) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. … Read more
தமிழக போலீசாருக்கு குட் நியூஸ்!! குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!! தமிழக அரசு காவலர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. மேலும் அவர்களுக்கு விடுப்பு சலுகை, ஊதிய சலுகை போன்ற சலுகைகளை தமிழக அரசு வழங்கி வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல விடுப்பு சலுகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா கால ஊரடங்கு காரணமாக அந்த சலுகை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்தது. அதன் பின் அந்த சலுகை … Read more
திமுகவின் கஜானாவை நிரப்ப இவர் சரியானவர் அல்ல!! டிஜிபி யை ஒதுக்கும் முதல்வர்!! திமுக முக்கிய பதவிகளில் தனக்கு ஆதரவாகவும் நெருக்கமாகவும் உள்ளவர்களை மட்டுமே எப்பொழுதும் அமர வைக்கும். அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய இரண்டு பேர் ஓய்வு பெற உள்ள நிலையில் இவர்களை வேறு எந்த நிர்வாகத்தில் அமர வைக்கலாம் என்பதில் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக கலைஞர் இருந்த போதிலிருந்தே நல் மதிப்பை பெற்ற சைலேந்திரபாபுவை உயரிய பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதே … Read more
இந்த மாதிரி Stabilizer வச்சா கட்டாயம் ஃப்ரிட்ஜ் வெடிச்சிடும்!! மக்களை ஜாக்கிரதை!! நம் அனைவரது வீடுகளில் பெரும்பாலும் பெரிய ஸ்மார்ட் டிவி மற்றும் குளிர்சாதன பெட்டி போன்றவைகள் இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு போவதால் பெரிய ஸ்மார்ட் டிவி மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும் ஸ்மார்ட் டிவிகளை பொதுவாக பத்திரமாக கையாள வேண்டும். அதே போன்று குளிர்சாதன பெட்டிகளையும் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும். இதனையடுத்து மின்சார கோளாறு ஏற்படாமல் தடுக்க நல்ல தரமான டிவி … Read more
கலப்பு திருமணம் செய்த தம்பதி தீக்குளிக்க முயற்சி!! சமாதானம் செய்த போலீஸ்!! முத்துசாமி மற்றும் அவர் மனைவி நாகூர் ஆசியான் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். மேலும் இருவரும் தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி பகுதிலுள்ள பொட்டல்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கலந்துகொள்ள தங்களின் மனுவை கொண்டு வந்திருந்தார்கள். அப்போது முத்துசாமி மறைத்து எடுத்து வந்திருந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். … Read more
+2 கணித தேர்வில் முறைக்கேடு ! 5 பேர் பணியிடை நீக்கம் 34 மாணவர்கள் தோல்வி என அதிரடியாக அறிவிப்பு! கணித தேர்வில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து 34 மாணவர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் மாதம் +2 மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கி முடிவுற்ற நிலையில் நேற்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கணித … Read more
கோவை மாவட்ட மக்களின் கவனத்திற்கு!! இன்னும் சில தினங்கள் மட்டுமே.. இலவசத்தை மிஸ் பண்ணிறாதீங்க!! கோவை மாவட்டத்தில் நடந்து வரும் இலவச கால்பந்து பயிற்சி முகாம் முடிவடைய இன்னும் சில தினங்கள் தான் இருக்கின்றது. எனவே கால்பந்து பயிற்சியில் பங்கு பெற விரும்பும் அனைத்து மாணவர்களும் இதில் இலவசமாக பயிற்சி பெறலாம். கோவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் … Read more
சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்படக்கூடிய நாள்!! சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்படக்கூடிய நாள். எந்த ஒரு வேலையை எடுத்தாலும் நீங்கள் அதை கவனமாகவும் கூர்மையாகவும் யோசித்து இந்த வேலையை இந்த விதத்தில் செய்தால் வெற்றி அடையும் என்பதை நினைத்து செய்து வெற்றி பெறுவீர்கள். நிதி வருவதற்கு காலதாமதம் ஆகும். கணவன் மனைவி மற்றும் குடும்ப உறவுகளிடையே புரிதல் உணர்வு அமையும். … Read more