சுற்றுலா சென்ற மாணவிகள் ஆற்றில் அடித்து சென்ற சோகம்! பள்ளியை பூட்டி சென்ற நிர்வாகம் பெற்றோர்கள் தவிப்பு!
சுற்றுலா சென்ற மாணவிகள் ஆற்றில் அடித்து சென்ற சோகம்! பள்ளியை பூட்டி சென்ற நிர்வாகம் பெற்றோர்கள் தவிப்பு! ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் அவர்களின் ஆசிரியர்களுடன் சிந்தூர் பகுதிக்கு சுற்றுலா சென்றார்கள். அப்போது சகிலேறு ஆற்றில் மாணவிகள் விளையாடி கொண்டிருந்தனர்.அந்நிலையில் கும்மாடி ஜெய ஸ்ரீ(14),சுவர்ண கமலா(14) மற்றும் கீதாஞ்சலி(14) ஆகிய மூன்று மாணவிகள் திடீரென ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். சக … Read more