குஜராத்தில் ராகுலுக்கு நீதியா?? வாய்பில்லை ராஜா !! வெளுத்து வாங்கிய சீமான்!!
குஜராத்தில் ராகுலுக்கு நீதியா?? வாய்பில்லை ராஜா !! வெளுத்து வாங்கிய சீமான்!! ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றத்தில் எப்படி நீதி கிடைக்கும்?? என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். நாம் தமிழர் கட்சி சீமான் புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு வந்தபோது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் தமிழகத்தில் இருக்கும் ஏராளமான சாதிய பிரச்சனைகளை ப.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜும் தங்கள் படங்களில் பதிவு செய்கிறார்கள். நல்ல செய்தி. தவறில்லை. … Read more