விநாயகரை தூக்கி சென்ற இருவர் பலி!!அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?

2 people died in Vinayaka's procession in Virudhunagar district!..Police investigation!!.

விநாயகரை தூக்கி சென்ற இருவர் பலி!!அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் ஆவணியில் வருகின்ற  வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதைத் தவிர தெரு முனைகளிலும் சாலைகளின் முக்கிய பகுதிகளிலும் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் தூக்கி சென்று கரைக்கப்படும்.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் … Read more

பள்ளியில் புத்தகம் பிடிக்கின்ற கையில் புல்லெட் துப்பாக்கி! 15 வயது சிறுவன் அதிரடி கைது !!

A bullet gun in the hand holding a book at school! 15 year old boy arrested !!

பள்ளியில் புத்தகம் பிடிக்கின்ற கையில் புல்லெட் துப்பாக்கி! 15 வயது சிறுவன் அதிரடி கைது !! அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில்  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகிறார்கள்.இந்நிலையில் அப்பள்ளியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.எதற்காக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வருகிறது என போலீசார்கள் விசாரணை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியின் வெளியே  2 மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 15 வயது சிறுவன் போலீசாரால் கைது … Read more

வீட்டுக்கு அடங்காத மகன் எனக்கு வேண்டாம்?.. பெற்ற தகப்பனே மகனிடம் வெறிச்செயல்!!

I don't want a son who doesn't belong at home?.. The adopted father is mad at the son!!

வீட்டுக்கு அடங்காத மகன் எனக்கு வேண்டாம்?.. பெற்ற தகப்பனே மகனிடம் வெறிச்செயல்!!.. குமரி மாவட்டம் இரணியல் அருகே பாளையம் சரல் விளை பகுதியை சேர்ந்தவர் தான் சவுந்தரபாண்டியன்.இவருடைய வயது 80.இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார்.இந்நிலையில் இவர்களுக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர்.நான்கு பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி விட்டது. மீதம் இருக்கும் இரண்டு பிள்ளைகளுக்கு திருமணம் ஆகவில்லை.இதில் அவருடைய ஒரு மகன் மட்டும் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார்.நாகராஜன் என்பவரும் மற்றும் … Read more

படியில் பயணம் நொடியில் மரணம்!..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவன்!..பதறவைக்கும் வீடியோ..

Step by step death in an instant!..Luckily the school student survived!..Horrifying video..

படியில் பயணம் நொடியில் மரணம்!..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவன்!..பதறவைக்கும் வீடியோ.. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் இருந்து வரும்  அச்சரப்பாக்கம் வரை செல்லும் பேருந்தில் இன்று காலை வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்தில் தினமும் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளே அதிகம் வருகிறார்கள். இந்நிலையில்  மருவத்தூர் அருகே செல்லும்போது படிக்கட்டில் தொங்கியபடி பத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றதில் அதில் ஒன்பதாம் வகுப்பை சேர்ந்த செயின்ட் ஜோசப் என்கிற மாணவன் கூட்ட நெரிசலில் தடுமாறி நடுரோட்டில் … Read more

மாணவர்களுக்கு அந்த பொருளை விற்ற வாலிபர்கள்! போலீசார்  அதிரடி நடவடிக்கை !

Teenagers who sold that product to students! Police action!

மாணவர்களுக்கு அந்த பொருளை விற்ற வாலிபர்கள்! போலீசார்  அதிரடி நடவடிக்கை ! சேலம் மாவட்ட  போலீசார்களுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலில் சேலம் வீராணம் பகுதியில் ஒரு சில கடைகளில் புகையிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு அதனை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும்  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் டி .பெருமாபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினார்கள். அப்போது அதே  பகுதியில் கண்ணன் (31)  என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். அந்த கடையை சோதனை … Read more

கட்சியின் முக்கிய பிரமுகரே இந்த கீழ் தனமான செயலை செய்யலாமா?..வைரலாகும் வீடியோ!!.

கட்சியின் முக்கிய பிரமுகரே இந்த கீழ் தனமான செயலை செய்யலாமா?..வைரலாகும் வீடியோ!!. உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வில் முக்கிய பிரமுகராக இருப்பவர் தான் வர்த்தகர் வினிதா அகர்வால்.மனைவி மற்றும் கணவருர் இருவரும் சேர்ந்து 2 மருத்துவர்களிடம் ரூ.1.8 லட்சம் கொடுத்து ஒரு குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார்.ஆனால் அது சில நாட்களுக்கு முன்பு அது கடத்தல் குழந்தை என பின்னரே தெரிய வந்துள்ளது.அகர்வால் தம்பதிக்கு ஒரே ஒரு மகள் உள்ளார்.இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு ஒரு மகன் வேண்டும் என … Read more

இன்று மாலை முதலமைச்சர் சார்பில் அமைச்சரவைக் கூட்டம்!.மக்களின் கோரிக்கைகள் அனைத்தும்  நிறைவேறும்..மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!

Cabinet meeting on behalf of the Chief Minister this evening!. All the demands of the people will be fulfilled.. M.K. Stalin's announcement!!

இன்று மாலை முதலமைச்சர் சார்பில் அமைச்சரவைக் கூட்டம்!.மக்களின் கோரிக்கைகள் அனைத்தும்  நிறைவேறும்..மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு மேல்  சென்னை கோட்டையில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச்செயலாளர்கள், உயர் அதிகாரிகள்   மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்க உள்ளார்கள். இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான பல்வேறு முக்கிய கோரிக்கைகளை ஆலோசனை செய்து அதற்கு தகுந்த முடியுகளை எடுக்க உள்ளார்கள்.மேலும் … Read more

பிஞ்சு குழந்தைகளின் கால்களை அடுப்பில் வைத்த தாய்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்.?

பிஞ்சு குழந்தைகளின் கால்களை அடுப்பில் வைத்த தாய்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்.? கேரளா மாநிலம் ஒசத்தியூரைச் சேர்ந்த தான் ரஞ்சிதா.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவனை பிரிந்து விட்டு கூலிக் கடவுள் மார்க்கெட் ரோட்டில் தனது காதலன் உன்னிகிருஷ்ணன் உடன் வசித்து வந்துள்ளார். முதல் கணவனின் குழந்தையும் இவர்களோடு ஒன்றாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவரின் குழந்தை அங்கன்வாடி மையத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளது. சொல்வதை கேட்காமல் அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டிருந்தது. … Read more

துண்டுகளாக நறுக்கப்பட்ட பிஞ்சு!..தம்பி குழந்தையை நரபலி கொடுத்து சந்தோசப்பட்ட அண்ணன்!!

துண்டுகளாக நறுக்கப்பட்ட பிஞ்சு!..தம்பி குழந்தையை நரபலி கொடுத்து சந்தோசப்பட்ட அண்ணன்!!   உத்திர பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டம் மலக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ரமேஷ் குமார். இவருக்கு திருமணம் ஆகி சில ஆண்டுகளே ஆனது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு 18 மாத ஆண் குழந்தை ஒன்று திடீரென்று காணாமல் போனது. இதையடுத்து குழந்தையை பல இடங்களிலும் அவர் தேடி அலைந்து உள்ளனர். ஆனால் அந்த குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இரண்டு நாட்கள் கழித்து … Read more

இயற்கையின் சூழ்ச்சியா? கொட்டும் மழையிலும் தீப்பிடித்து எறிந்த கார்!. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்?..

இயற்கையின் சூழ்ச்சியா? கொட்டும் மழையிலும் தீப்பிடித்து எறிந்த கார்!. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்?..   பூந்தமல்லி அடுத்த இருளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தான் நவநீத் சிங்.இவருடைய வயது 30.இவர் செம்பரம்பாக்கத்திலுள்ள சிப்காட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருக்கின்றார்.இன்று மதியம் பூந்தமல்லி நோக்கி நோக்கில் சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தார்.பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கிடுகிடுவென புகை வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த … Read more