துரைமுருகனுக்கும் எம்ஜிஆருக்கும் என்ன சம்பந்தம்! பின் ஏன் அப்படி செய்தார்?
எம்ஜிஆருக்கும் துரைமுருகனுக்கும் என்ன சம்பந்தம் துரைமுருகனுக்கு ஒன்றென்றால் எம்ஜிஆர் பதறுகிறார் ஏன்? அப்படிப்பட்ட ஒரு சம்பவ நிகழ்ச்சியை தான் பார்க்கப் போகிறோம். எம்ஜிஆர் முதலமைச்சராக ஆட்சி செய்த காலம் அது. சட்டமன்றத்தில் துரைமுருகன் அவர்கள் எம்ஜிஆரையும், அவரது ஆட்சியையும் அரசு செய்யாத உதவிகள் என அனைவரையும் விட்டு விளாசிக் கொண்டிருந்தாராம். ஆளும் கட்சியை… குறிப்பாக முதல்வர் எம்ஜிஆரை விமர்சித்து, துரைமுருகன் வாதங்களை ஆணித்தரமாக எடுத்து வைத்து, அரசின் நடவடிக்கைகளைத் துவைத்து எடுத்து வந்தாராம். அதிமுக … Read more