+2 படித்த மாணவர்கள் கல்லூரியில் படிக்க கல்வி உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி??

+2 படித்த மாணவர்கள் கல்லூரியில் படிக்க கல்வி உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி?? நம் நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை, ஆனால் பல மாணவர்களின் நிதி நிலை காரணமாக அவர்களின் கல்வி கனவுகளை நனவாக்க முடியவில்லை. இதை போக்க, மாநில மற்றும் மத்திய அரசு மற்றும் பல அமைப்புகள் திறமையான மற்றும் தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குகின்றன. உதவித்தொகைகளில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று தகுதி அடிப்படையிலானது மற்றொன்று தேர்வு அடிப்படையிலானது. பன்னிரண்டாம் வகுப்பில் 80 … Read more

பொதுத்தேர்வில் தோல்வி!! 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!!

Failed in public exam!! Plus-1 students commit suicide in frustration!! Screaming family!!

பொதுத் தேர்வில் தோல்வி!! 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!! கடலூர் மாவட்டம்  உள்ள பஞ்சங்குப்பம் கன்னி கோவில் தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சித்தார்த்தன் வயது (17) 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொது தேர்வு முடிவு வெளியானதில் சித்தார்த்தன் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த சித்தார்த்தன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதை பார்த்த அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விரைந்து வந்து சித்தார்த்தனை மீட்டு … Read more

ஆசிரியர்களே உஷார்! மாணவர்கள் மீது கைவைத்தால் இதுதான் தண்டனை!

Teachers beware! This is the punishment for students!

ஆசிரியர்களே உஷார்! மாணவர்கள் மீது கைவைத்தால் இதுதான் தண்டனை! ஆந்திரப் பிரேதசம் சித்தூர் மாவட்டம் பலமநேரி பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் அங்கு செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஹரீஷ் (14) என்ற மாணவர் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார்.மேலும் அந்த மாணவரின் கையெழுத்து சரியாக இல்லை என்று கூறி ஆங்கில ஆசிரியர் சிவா என்பவர் அந்த மாணவனை அடித்துள்ளார்.ஆசிரியர் அடித்ததில் அந்த மாணவன் காயமடைந்தான். அந்த மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு … Read more

தனியார் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!  

Good news for private school students! Tamil Nadu government announcement!

தனியார் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் மாணவர்,மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு சேரும் மாணவ,மாணவிகளுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு செலுத்தி வருகிறது. மேலும்  தமிழகத்தில் இயங்கி வரும் சிறுபான்மையற்ற சுயநிதி தனியார் பள்ளிகளில்  இலவச கட்டாய கல்விஉரிமைச் சட்டத்தின் கீழ் 25 % இட ஒதுக்கீட்டின் கீழ் … Read more

அக்னிபத் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் திடீர் தற்கொலை!. தற்கொலைக்கான பின்னணி என்ன?

A student who participated in the fire protest committed suicide! What is the background of suicide?

அக்னிபத் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் திடீர் தற்கொலை!. தற்கொலைக்கான பின்னணி என்ன? நான்காண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபர் திட்டத்திற்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தது. பீகார்,உத்திரபிரதேசம்,தெலுங்கானா போன்ற மாநிலங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களை சேதப்படுத்தியதோடு ரயில்களுக்கும் தீ வைத்து எரித்தனர்.கடைகளடைத்தும் சாலையில் செல்லும் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் பல்லாரக்கணக்கான மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் தெலுங்கானாவில் அக்னிபத் போராட்டத்தில் கலந்து கொண்ட … Read more

பிளஸ் டூ வகுப்பு மாணவி அதிர்ச்சி? மாற்றுசான்றிதழ் குளறுபடி பள்ளி அதிகாரிகள் விளக்கம்!.

Plus two class student shocked? Explanation of the school authorities about the replacement certificate mistake!

பிளஸ் டூ வகுப்பு மாணவி அதிர்ச்சி? மாற்றுசான்றிதழ் குளறுபடி பள்ளி அதிகாரிகள் விளக்கம்!. மதுரை மாவட்டம் மேலூர் அரசு கலைக் கல்லூரி ஒன்று  செயல்பட்டு வருகிறது.இதில் 2022- 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. இவை தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வரும் நிலையில் மேலூர் அரசு கல்லூரியில் இளங்கலை, வரலாறு, பொருளியல், வணிகவியல் ,தாவரவியல், கணிதம், இயற்பியல், வேதியல் மற்றும் … Read more

பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழை பெற இத்தனை போராட்டமா? மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை!

Is it so much struggle to get 12th certificate? The father petitioned the district collector!

பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழை பெற இத்தனை போராட்டமா? மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை! கோவை மாவட்டம் சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன். இவரது மூத்த மகன் சவுரிபாளையம் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து பொது தேர்வில் 505 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்போது எந்த வருமானமும் இல்லாத காரணத்தால் தனது மகன் … Read more

படிக்க பணம் இல்லை..! வேதனையில் எலிமருந்து சாப்பிட்ட மாணவனுக்கு உதவிய இன்ஸ்பெக்டர்.! பொதுமக்கள் பாராட்டு..!!

படிக்க பணம் இல்லை..! வேதனையில் எலிமருந்து சாப்பிட்ட மாணவனுக்கு உதவிய இன்ஸ்பெக்டர்.! பொதுமக்கள் பாராட்டு..!! சென்னை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவர் சரவணன் என்பவர் சென்னை நெற்குன்றத்தில் இருக்கு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி, நுங்கம்பாக்கம் தனியார் கல்லூரியில் இளங்கலை 3 ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவரது குடும்ப பொருளாதாரம் வறுமையின் காரணமாக மிக மோசமான நிலையில் இருந்ததால், தேர்வுக்கான பணத்தை செலுத்த முடியாமல் வேதனையடைந்தார். இந்நிலையில் படிப்பை தொடரமுடியாத விரக்தியில் சரவணன் எலிமருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு … Read more

இரும்பு ஸ்கேலால் அடித்த ஆசிரியர்: பார்வை பறிபோய் பரிதாப நிலையில் மாணவர், சென்னையில் பரபரப்பு

ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை கண்மூடித்தனமாக அடிப்பதால் மாணவர்களுக்கு உயிரிழப்பு உட்பட பல விபரீதங்கள் ஏற்பட்டு வருவது குறித்த செய்திகள் அவ்வப்போது நாடு முழுவதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்த நிலையில் சென்னை அரசு பள்ளியில் இரும்பு ஸ்கேலால் மாணவர் ஒருவரை பின்மண்டையில் ஆசிரியர் தாக்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து மயக்கமடைந்த அந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் மருத்துவர்கள் தெரிவித்த தகவலின்படி இரும்பு ஸ்கேலால் அடிபட்ட மாணவரின் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் … Read more

யூடியூப் பிரபலம் இயக்கும் முதல் படத்தில் அருள்நிதி!

எருமசாணி என்ற யூடியூப் சேனல் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றது என்பதும் குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்களிடையே இந்த சேனல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே. எருமசாணி விஜய் மற்றும் ஹரிதா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் எருமசாணி விஜய் ஒருசில படங்களில் சமீப காலமாக நடித்து வந்த நிலையில் தற்போது ஒரு படத்தை இயக்கவுள்ளார். முதல் முறையாக எருமசாணி விஜய் இயக்கும் படத்தில் அருள்நிதி நாயகனாக … Read more