தீராத முழங்கால் வலி இடுப்பு வலி மூட்டு வலியில் இருக்கிறீர்களா!! இந்த பாலை குடியுங்கள்!!
தீராத முழங்கால் வலி இடுப்பு வலி மூட்டு வலியில் இருக்கிறீர்களா!! இந்த பாலை குடியுங்கள்!! முழங்கால் வலியால் பெரியவர்கள் மட்டுமல்லாமல் சிறியவர்களும் தினமும் அவதிப்படுகின்றன. நம்முடைய முழு எடையையும் இந்த முழங்கால் தாங்குவதால் முழங்கால் வலி ஏற்படுகிறது. எனவே அனைவருக்கும் இருக்கக்கூடிய முழங்கால் வலி இடுப்பு வலி மூட்டு வலி ஆகியவற்றை வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள்: கசகசா சோம்பு கொப்பரை தேங்காய் கற்கண்டு நெய் … Read more