அரசியலில் இருந்து விலகினால் நான் விவசாயம் பார்ப்பேன்!!! சிங்கம் பட சூரியா போல பேசிய அண்ணாமலை!!!

அரசியலில் இருந்து விலகினால் நான் விவசாயம் பார்ப்பேன்!!! சிங்கம் பட சூரியா போல பேசிய அண்ணாமலை!!! பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் நான் அரசியலில் இருந்து விலகினால் விவசாயத்தில் இறங்கி நான் வேலை செய்வேன் என்று கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாஜக கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் … Read more

விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டியில் வந்த மணமக்கள்… இணையத்தில் வைரலாகும் மணமக்கள்…

விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டியில் வந்த மணமக்கள்… இணையத்தில் வைரலாகும் மணமக்கள்… தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் திருமணமான மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை பார்த்த பொதுமக்கள் அனைவரும் செல்போன்களில் புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள காயாமொழி கிராமத்தில் வசித்து வரும் பெருமாள் அவர்களுக்கு மோகன்ராஜ் என்ற மகன் உள்ளார். மோகன் ராஜ் அவர்கள் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு விவசாயத்தின் மீது உள்ள … Read more

செழிப்பான விவசாயம் அமைத்தது பாஜக அரசு தான்!! முதலமைச்சர் பெருமிதம்!!

It was the BJP government that set up prosperous agriculture!! Chief Minister is proud!!

செழிப்பான விவசாயம்  அமைத்தது பாஜக அரசு தான்!! முதலமைச்சர் பெருமிதம்!! விவசாயிகளுக்கு மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் இலவச மின் இணைப்பு போன்ற பல சலுகைகளும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டு பருவமழை அதிகரிப்பால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல மாநிலங்களில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் … Read more

விவசாயம் குறித்து பேசிய இயக்குனர் வெற்றிமாறன்!! இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் உழைக்க வேண்டும்!!

Director Vetrimaran spoke about agriculture!! Everyone should work for organic farming!!

விவசாயம் குறித்து பேசிய இயக்குனர் வெற்றிமாறன்!! இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் உழைக்க வேண்டும்!! தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் வெற்றிமாறன் ஒருவர் ஆவார். இவர் ஆடுகளம், வட சென்னை, அசுரன் முதலிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது சூரியா நடிப்பில் வாடிவாசல் படத்தையும் இயக்கி வருகிறார். இவர் இயக்கி தற்போது வெளியான விடுதலை திரைப்படம் வெற்றி வாகையை சூடி உள்ளது. எனவே விடுதலை 2 திரைப்படத்தை சூரி நடிப்பில் இயக்க உள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்ப்பு … Read more

விவசாயம் செய்து வந்த பெண் திடீர் மரணம்! அப்பகுதியில் பரபரப்பு!

The woman who was farming died suddenly! Excitement in the area!

விவசாயம் செய்து வந்த பெண் திடீர் மரணம்! அப்பகுதியில் பரபரப்பு! டி என் பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கவுண்டபளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்(47) இவருடைய மனைவி தனலட்சுமி(42) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் குடுபத்துடன் அவர்களின் 1ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். அது மட்டுமல்லாமல் வேறு ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளனர். மேலும் வாங்கிய … Read more

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிவிப்பு!தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பயணம்!. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

Anbumani, the president of BAMA, announced that he will be walking for three consecutive days. Will the Tamil Nadu government take action?

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிவிப்பு!தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பயணம்!. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? தருமபுரி மாவட்டம் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைப்பயண பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில்  கூறியிருப்பதாவது,தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் பாய்கிறது. ஆற்று நீர் பாய்ந்த போதிலும் அந்த மாவட்டத்தில் … Read more

திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!..

திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!.. பெருந்துறையை அடுத்துள்ள சிப்காட் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் தான் கிட்டுசாமி. இவருடைய வயது 58. பெருந்துறை சிப்காட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மொபட்டில் டீக்கடை வியாபாரம் செய்து வருகிறார்.இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 10 மணி அளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடைகளை பூட்டிவிட்டு தன் வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் உள்ளங்கையில் ஏதோ ஒரு பூச்சி கடித்தது … Read more

விவசாய நிலத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!.வெளிவரும் அதிர்ச்சி தகவல்..

Infant buried in soil in agricultural land! Shocking information coming out..

விவசாய நிலத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!.வெளிவரும் அதிர்ச்சி தகவல்.. குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்திலுள்ள கம்போய் கிராமத்தை சேர்ந்தவர் தான் இந்த கோகிலாபென்.இந்த பெண் தனது நிலத்தில்  விவசாயம் செய்து வருகிறார். விவசாயியான இவர் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையின் அழுகை சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.அப்போது அந்த பெண் சத்தம் கேட்ட இடத்தை தேடி சென்றுள்ளார். அங்கு சென்று அவர் பார்த்த போது மண்ணுக்குள் இருந்து … Read more

கால்வாயில் உயிரிழந்த அழுகிய பன்றி? அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!!

Rotten pig that died in the canal? The people of the area are in shock!!

கால்வாயில் உயிரிழந்த அழுகிய பன்றி? அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!! நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி ஆற்றில் தலையனை பகுதியிலிருந்து வடக்கோடை மேல் அழகியன் கால்வாய் ஒன்று விவசாய பாசனத்திற்காக அவ்வழியாக செல்கிறது. மேற்படி கால்வாய் பாபநாசம் மற்றும் பொதிகை அடி வழியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி செல்கிறது. மேற்படி கால்வாய் மன்னனை என்ற இடத்தில் ஆற்று நீர் மேல் பகுதிகளிலும் கால்வாய் நீர் கீழ் பகுதிகளிலும் செல்வதற்காக பாலம் ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாலத்தின் மேலே … Read more

சேலம் மாவட்டத்தில் தீயினால் கருகி கன்று குட்டி உயிரிழப்பு!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்?!

Calf burnt to death in Salem district!! The people of the area are in a frenzy?!

சேலம் மாவட்டத்தில் தீயினால் கருகி கன்று குட்டி உயிரிழப்பு!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்?! சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை அடுத்த கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துவேல். அவருடைய வயது 60. இவர் தன் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.இவருக்கு சொந்தமான கூரை வீடு மற்றும் ஆடு தங்குவதற்காக ஆட்டு கொட்டாய் ஒன்றை கட்டியுள்ளார். இதில் நேற்று இரவு முத்துவேல் அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் இரு மகன்களான கௌதம், சின்றாஜ் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் … Read more