இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர்!
இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர்! பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆவின் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணத்தை பெற்று கொண்டு ரூபாய் மூன்று கோடி வரை பண மோசடி செய்து ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் குற்ற பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். … Read more