யுபிஐ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது மிகவும் சுலபம்!! முழு விவரம் இதோ!
யுபிஐ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது மிகவும் சுலபம்!! முழு விவரம் இதோ! ஏடிஎம்மில் பணம் எடுக்க டெபிட் கார்டு,ஓடிபி அடிப்படையிலான செயல் முறையை நாம் பயன்படுத்தி வருகிறோம்.இந்நிலையில் தற்பொழுது யுபிஐ செயலியின் உதவியுடனும் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்த பட்டுள்ளது. முதன் முதலாக மும்பையில் யுபிஐ – ஏடிஎம் ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீசஸ் மூலம் ஒயிட் லேபிள் ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டது.நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உடன் இணைந்து இந்த வசதி … Read more