அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் திறப்பு! பிரதமர் மோடி பயணம்!

அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் திறப்பு! பிரதமர் மோடி பயணம்! ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் மிகப்பெரிய இந்து கோயிலை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். முன்னதாக இன்று (பிப்.13) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அயோத்தியில் மிக பிரம்மாண்ட கோயில் திறப்பு விழாவிற்கு பிறகு அபுதாபியில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட இடத்தில் மிகப் பெரிய இந்து கோவில் திறக்கப்பட உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு … Read more

அயோத்தி ராமர் கோயிலை தோண்டினால் இது தான் இருக்கும்! இழிவுபடுத்தி சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ் ராஜ்..!

அயோத்தி ராமர் கோயிலை தோண்டினால் இது தான் இருக்கும்! இழிவுபடுத்தி சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ் ராஜ்..! உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22 அன்று பிரமாண்ட ராமர் கோயில் திறக்கப்பட்டது. பிரதமர், மத்திய அமைச்சர்கள், முக்கிய விஐபிகள் பலர் திறப்பு விழாவில் பங்கேற்றனர். திறப்பு விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்தனர். நாட்டு மக்கள் ராமர் கோயில் திறப்பு விழாவை பண்டிகை போல் கொண்டாடுவதற்கு பின்னால் ஒரு நீண்ட நெடிய வரலாறு … Read more

சென்னையிலிருந்து அயோத்தி வரை இயக்கப்படும் விமான சேவை! டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா?

சென்னையிலிருந்து அயோத்தி வரை இயக்கப்படும் விமான சேவை! டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா? தற்பொழுது புதிதாக கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்னையிலிருந்து நேரடியாக செல்லும் விமான சேவை கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. அயோத்தி நகரில் கடந்த சில ஆண்டுகளாக ராமர் கோயில் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட பால ராமர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்பட … Read more

அயோத்தியில் முதல் நாள் காணிக்கை இவ்வளவு கோடியா?

அயோத்தியில் முதல் நாள் காணிக்கை இவ்வளவு கோடியா? அயோத்தி ராமர் கோயில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்ட பிறகு முதல் நாள் காணிக்கை குறித்த தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது. ஆலயத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலாகலமாக வெகு விமர்சியாக நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து பல பக்தர்கள் ஆலயத்தில் ராமர் கும்பாபிஷேக திருவிழாவிற்கு சென்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலைக்கு முதல் … Read more

முதல் நாளில் 5 லட்சம் பேர் தரிசனம்! அயோத்தியில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

முதல் நாளில் 5 லட்சம் பேர் தரிசனம்! அயோத்தியில் அலைமோதும் மக்கள் கூட்டம்! புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் ராமர் கோயில் முதல் நாளான நேற்று(ஜனவரி23) மட்டும் 5 லட்சம் மக்கள் பால ராமரை தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அயோத்தியில் புதிதாக கட்டுப்பட்டுள்ள பால ராமர் கோயிலுக்கு கடந்த ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் பால ராமர் சிலை பிரதிஷ்டையும் அன்று செய்யப்பட்டது. பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி அவர்கள் முதல் மரியாதை … Read more

தமிழகத்தில் தேவையில்லாதது அறநிலையத்துறை தான்! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி!

தமிழகத்தில் தேவையில்லாதது அறநிலையத்துறை தான்! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி! தமிழ்நாட்டில் தற்போது உள்ள துறைகளில் தேவையே இல்லாமல் இருக்கும் துறை என்றால் அது அறநிலையத்துறை தான் என்று பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மேலும் பால ராமர் கோயில் திறப்பு விழா குறித்தும் அவர் பேசியுள்ளார். நேற்று(ஜனவரி22) அனைத்தையும் புதிதாக கட்டப்பட்டுள்ள பால ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழா பெருவிழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. … Read more

பிரதமரின் ராமர் வழிபாடு பொய்யானது..அவர் ராமரை பின்பற்றவில்லை! பற்றவைத்த பாஜக நிர்வாகி!

பிரதமரின் ராமர் வழிபாடு பொய்யானது..அவர் ராமரை பின்பற்றவில்லை! பற்றவைத்த பாஜக நிர்வாகி! இன்று நாடு முழுவதும் “ராமர்” பெயர் மட்டுமே உச்சரிக்கப்பட்டு வருகிறது. அந்தளவிற்கு அயோத்தி ராமர் கோயில் புகழ்பெற.. அவை உருவான பின்னணியே காரணம். அது மட்டும் இன்றி பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் அடங்கும். இதனால் பாஜக.. ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்கிறது.. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இந்துமக்களை கவரும் விதமாக இவ்வாறு செய்கிறது என்ற விமர்சனம் … Read more

நாடெங்கும் கேட்கும் ராமஜெயம்! விழாக் கோலமாக மாறிய அயோத்தி!

நாடெங்கும் கேட்கும் ராமஜெயம்! விழாக் கோலமாக மாறிய அயோத்தி! அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் இன்று(ஜனவரி22) ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நிலையில் அயோத்தி நகரமே விழா காலம் பூண்டுள்ளது. மேலும் திரும்பும் இடமெல்லாம் ராமஜெயம் என்ற பாடல் கேட்கவும் முடிகின்றது. ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தி நகரத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் கடந்த 2019ம் ஆண்டு அனுமதி அளித்தது. இதையடுத்து மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டில் ராமர் கோயில் … Read more

அயோத்தி ராமர் கோவில் இனி விஹாரா என்று அழைக்கப்படும்!! உயர்நீதிமன்றம் அதிரடி!!

அயோத்தி ராமர் கோவில் இனி விஹாரா என்று அழைக்கப்படும்!! உயர்நீதிமன்றம் அதிரடி!! அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் நிலத்தை அயோத்தி புத்த விஹாராக அறிவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை கேட்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக அயோத்தியைச் சேர்ந்த வினீத் மௌரியா தாக்கல் செய்த ரிட் மனுவில், பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பில், புத்தமதம் சார்ந்த கலைப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது பதிவு செய்துள்ளது. எனவே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் நிலத்தை … Read more

9 ஏக்கர் நிலத்தில் 400 கோடி ரூபாய் செலவில் வரப்போகும் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையம்!

அயோத்தியில் 400 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த பேருந்து நிலையத்திற்கு யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 400 கோடி மதிப்பில் கட்டப்படும் பேருந்து நிலையம் பக்தர்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் தரும் என்று கூறியுள்ளது. அயோத்தியில் ரூ 400 கோடி செலவில் உலகத் தரத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த கோவில் கட்டும் பணியை … Read more