அரசியலில் எதிரிகள் தொல்லை அழிய சிறப்பு வழிப்பாடு செய்த அதிமுக பொதுச் செயலாளர்!!
அரசியலில் எதிரிகள் தொல்லை அழிய சிறப்பு வழிப்பாடு செய்த அதிமுக பொதுச் செயலாளர்!! 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து சென்ற லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது. இதனால் ஒரு வலிமையான கூட்டணியை அமைக்க எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, லோக்சபா … Read more