கற்பூரத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

Are there so many benefits of camphor..?? I didn't know this for so long..!!

கற்பூரத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!! பொதுவாக கற்பூரத்தை வீடுகள் மற்றும் கோவில்களில் கடவுளை வழிபடுவதற்காக மட்டுமே பயன்படுத்துவார்கள்.ஆனால் இந்த கற்பூரத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணம் உள்ளதாம்.அதுமட்டுமல்ல இந்த கற்பூரத்தின் வாசனையை சுவாசித்தால் போதுமாம் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விடும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க.கற்பூரத்தை எரிக்கும்போது அதில் இருந்து ஒரு நல்ல நறுமணம் வரும்.அதை நாம் நாள்தோறும் சுவாசித்து வந்தால்,மன அழுத்தம் குறையும், பதட்டம் … Read more

அடேங்கப்பா.. நொச்சி இலையில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா? இது தெரியாமல் போச்சே..!

அடேங்கப்பா.. நொச்சி இலையில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா? இது தெரியாமல் போச்சே..! நொச்சி இலை தாவர வகையைச் சேர்ந்தது. நொச்சி இலை கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவை இருக்கும். நொச்சி இலை கருநொச்சி, நீலநொச்சி என்று இரண்டு வகை இருக்கிறது. நொச்சித் தாவரத்தைப் போன்றே இருந்தாலும் இலைகள் மற்றும் தண்டுகள் நீல நிறமாக இருக்கும். சரி வாங்க நொச்சி இலையின் மருத்துவ பயன்களைப் பற்றி பார்ப்போம் – காய்ச்சலுக்கு நொச்சி இலைகளை தலையணையாகச் செய்து … Read more

இந்த ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லிடுங்க!!

இந்த ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லிடுங்க! இன்றைய காலகட்டத்தில் மூட்டுவலி என்பது சாதாரண நோயாக மாறிவிட்டது.முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி ஏற்படுவது அதிகரித்து வருகின்றது.மேலும் நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது.முதலில் மூட்டு வலி வர காரணம் உடல் பருமன்,முதுமை,எலும்புகளில் அடிபடுதல் போன்றவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றது. … Read more

உடல்வலி தாங்க முடியலையா?? இதை செய்து பாருங்கள் உடனே வலி பறந்து போகும்!!

உடல்வலி தாங்க முடியலையா?? இதை செய்து பாருங்கள் உடனே வலி பறந்து போகும்!! உடல் வலி என்பது அனைவருக்கும் பொதுவானது தான். குறிப்பாக அதிம வேலைப்பழு உள்ளவர்கள், நிம்மதியான உறக்கம் இல்லாதவர்கள், ஒட்டப்பந்தய அல்லது விளையாட்டு வீரர்கள், குடும்பத்தலைவிகள் என பலரையும் இது வாட்டி எடுக்கக்கூடியது. இந்த குளிர் காலத்தில் பலருக்கும் படுக்கையை விட்டு எழுந்திருப்பதே கஷ்டமான ஒரு காரியம் தான். கஷ்டப்பட்டு எழுந்த பிறகும் கூட பலருக்கும் அதிகப்படியான உடல் வலி இருக்கும். உடற்பயிற்சியை அதிகமாகச் … Read more

உடலில் உள்ள வலிகள் 10 நிமிடத்தில் பறந்து போக இதோ இப்படி ஒத்தடம் கொடுங்க!!

உடலில் உள்ள வலிகள் 10 நிமிடத்தில் பறந்து போக இதோ இப்படி ஒத்தடம் கொடுங்க!! நம் உடலில் ஏற்படும் கழுத்து வலி, கை வலி, கால் வலி, குதிகால் வலி, முதுகு வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை குணப்படுத்த பலவிதமான சிகிச்சை முறைகளை எடுத்திருப்போம். பலவிதமான மருந்துகளை சாப்பிட்டும் பயன் இல்லாமல் போயிருக்கும். இந்த வகையான வலிகளை என்ன மருந்தை தயார் செய்வது எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.   நமக்கு … Read more

தினமும் ஒரு கப் சாப்பிடுங்க!  உடம்பு வலி கை கால் வலி பறந்து போகும்! 

தினமும் ஒரு கப் சாப்பிடுங்க!  உடம்பு வலி கை கால் வலி பறந்து போகும்!  மிகவும் சுலபமாக உடல் வலி கை கால் வலியை போக்கக்கூடிய ட்ரிங் செய்யக்கூடிய முறையை பார்ப்போம். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தோலுடன் கூடிய உடைத்த உளுந்து 2 கப்  அளவு எடுத்துக் கொண்டு அதில் போட்டு 3 முதல் 4 நிமிடங்கள் வரை நன்கு வறுக்கவும். எண்ணெய் சேர்க்காமல் வறுக்க வேண்டும். மிதமான தீயிலேயே வறுப்பது நல்லது. நன்றாக … Read more

குடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற வேண்டுமா? இந்த கிழங்கை மட்டும் சாப்பிட்டால் போதும்!

குடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற வேண்டுமா? இந்த கிழங்கை மட்டும் சாப்பிட்டால் போதும்! ஒரே நாளில் நாள்பட்ட குடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகள் முழுமையாக வெளியேற தேவையான வழிமுறைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் குடல் பகுதிகளில் உள்ள நாள்பட்ட கழிவு மற்றும் குடல் பகுதியினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் விட்டால் நம் உடலுக்கு பலவிதமான நோய் தொற்றுகள், அஜீரணக் கோளாறு, வாயு கோளாறு, … Read more

உங்களுக்கு மேல் வலியா இருக்கா? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல் பாய்..!!

உங்களுக்கு மேல் வலியா இருக்கா? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல் பாய்..!! பாயில் தூங்குவது நம் உடலில் இயற்கையாகவே குளிர்ச்சியை தரும். மேலும் உடல் வலி, தூக்கம் இல்லாமல் தவிப்பது எல்லாம் குறைந்து நிம்மதியாக தூக்கம் வரும். காலம் காலமாக கோரைப் பாய் அல்லது பனைஓலை பாயைத்தான் விரித்து படுக்கிறோம். உண்மையில் மிகச்சிறந்த மருத்துவ குணமும், நோய் எதிர்ப்புச்சக்தியும் கொண்டது தர்ப்பைப் புல் பாய்.நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு நாளடைவில் அருமையான பாய் இது. தர்ப்பைப் புல் … Read more

இதை சாப்பிட்ட 10 நிமிடத்தில் குதிகால் வலி, பாத எரிச்சல் சரியாகிவிடும்!

இதை சாப்பிட்ட பத்து நிமிடத்தில் உங்களின் குதிக்கால் வழி பாத வலி பாத எரிச்சல் ஆகியவை உடனடியாக சரியாகிடும். அதற்கான மருத்துவத்தை தான் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம்.   கால் வலி பாத வலி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதிகமான உடல் எடையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதேபோல உடம்பில் கால்சியம் சத்து குறைவாக இருந்தாலும் சரி அதிகமாக இருந்தாலும் சரி பாத எரிச்சல் குதிகால் வலி ஏற்படுகிறது.   பித்தம் அதிகமாக இருந்தாலும் … Read more

குழந்தைகளை மட்டும் அதிகமாக தாக்கும் நிமோனியா? காரணம் என்ன ?

குழந்தைகளை மட்டும் அதிகமாக தாக்கும் நிமோனியா? காரணம் என்ன ? நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் ஒரு வகையான தொற்று நோய். இதனை நுரையீரல் அலர்ஜியும் என்பார். சமீப காலமாக குழந்தைகளின் உயிரை அதிகம் பலி கேட்கும் இந்த கொடிய நோயின் காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்னவென்று காணலாம். இந்த நிமோனியா நோய் எதனால் ஏற்படுகிறது! நிமோனிய தொற்று ஏற்பட பலவித காரணங்கள் கூறப்படுகின்றன. எனினும் பாக்டீரியா வைரஸ் போன்ற நுண்ணுயிர் தாக்குதல் காரணமாகவே அதிகம் இந்த … Read more