டிக்கெட் இல்லாமல் 3.6 கோடி பேர் பயணம்! ஆனால் இரயில்வே துறைக்கு 2200 கோடி வருமானம்!!
டிக்கெட் இல்லாமல் 3.6 கோடி பேர் பயணம்! ஆனால் இரயில்வே துறைக்கு 2200 கோடி வருமானம்! இரயிலில் டிக்கெட் எடுக்காமல் 3.6 கோடி பேர் பயணம் செய்தும் இரயில்வே துறைக்கு 2200 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 3.6 கோடி பேரும் செலுத்திய அபராதத்தினால் மட்டுமே இந்த வருமானம் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய நாட்டில் பேருந்து, ரயில், விமான சேவை போக்குவரத்துக்கள் இருந்தாலும் நடுத்தர மக்கள் அதிகமாக விரும்புவது இரயில் போக்குவரத்து … Read more