திடீரென கடைகள் இடிந்து விழுந்த சம்பவம்!! பொதுமக்கள் பதற்றம்!!
திடீரென கடைகள் இடிந்து விழுந்த சம்பவம்!! பொதுமக்கள் பதற்றம்!! சென்னையில் தற்போது ஏராளமான சாலைகளில் மெட்ரோ ரயிலுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு, அல்லது மழைநீர் வடிகாலுக்காக பள்ளங்களை தோண்டி வைத்திருக்கிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல்கள் மிகுந்து காணப்படுகிறது. தினமும் காலையில் வேலைக்கு செல்வோர்கள், பள்ளிக்கு, கல்லூரிக்கு என்று ஏராளமானோர் வாகனங்களில் பயணிக்கின்றனர். இதேப்போல் மாலை நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. அந்த வகையில், தற்போது மழைநீர் வடிகால் பணியின் போது சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் கடைகள் இடிந்து … Read more