இன்று தங்கத்தின் விலை நிலவரப் பட்டியல்!

இன்று தங்கத்தின் விலை நிலவரப் பட்டியல்!

(10.10.2023) இன்று தங்கத்தின் விலை நிலவரப் பட்டியல்! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,365க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.5,380க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,920க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு சவரன் … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023!!! முக்கிய வழித்தடத்தில் சிறப்பு ரயில்களை அறிவித்த இரயில்வே!!!

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023!!! முக்கிய வழித்தடத்தில் சிறப்பு ரயில்களை அறிவித்த இரயில்வே!!!

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023!!! முக்கிய வழித்தடத்தில் சிறப்பு ரயில்களை அறிவித்த இரயில்வே!!! இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் முக்கிய வழித்தடத்தில் நாளை(அக்டோபர்8) முதல் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பு கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய நடைபெற்று வருகின்றது. இம்முறை இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடர் சென்னை சேப்பாக்கம் உள்பட … Read more

மீண்டும் வந்த மஞ்சப்பை நடைமுறை!!! சுப்ரியா சாகு அவர்கள் டுவீட்!!! 

மீண்டும் வந்த மஞ்சப்பை நடைமுறை!!! சுப்ரியா சாகு அவர்கள் டுவீட்!!! 

மீண்டும் வந்த மஞ்சப்பை நடைமுறை!!! சுப்ரியா சாகு அவர்கள் டுவீட்!!! சென்னை மாநாட்டுக்கு வரும் காவல்துறையினர் அனைவரும் மஞ்சப்பையில் கோப்புகள் வைத்து எடுத்துக் கொண்டு வரும் புகைப்படங்களை சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாகு அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னையில் இரண்டாவது நாளாக இன்று(அக்டோபர்4) மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெற்று வருகின்றது. இதில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டு பேசினார். … Read more

இன்று வெளியான தங்கம், வெள்ளி விலை நிலவரப்பட்டியல்!

இன்று வெளியான தங்கம், வெள்ளி விலை நிலவரப்பட்டியல்!

(03.10.2023) இன்று வெளியான தங்கம், வெள்ளி விலை நிலவரப்பட்டியல்! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,356க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,848க்கு விற்பனை செய்யப்பட்டது. … Read more

தமிழகத்தில்அக்டோபர் 5 வரை மழை இருக்கும்!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில்அக்டோபர் 5 வரை மழை இருக்கும்!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில்அக்டோபர் 5 வரை மழை இருக்கும்!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!! ஒரே நேரத்தில் வங்கக் கடல் பகுதியிலும், அரபிக் கடல் பகுதியிலும் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை படிப்படியக விலகத் தொடங்கிய இருக்கின்றது. இந்நிலையில் அடுத்து வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் வடகிழக்கு … Read more

தொடர் விடுமுறை காரணமாக ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் பயணம்!!!

தொடர் விடுமுறை காரணமாக ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் பயணம்!!!

தொடர் விடுமுறை காரணமாக ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் பயணம்!!! தொடர்பு விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து நேற்று(செப்டம்பர்27) ஒரே நாளில் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலமாக 1.25 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மிலாடி நபி தினமான இன்று(செப்டம்பர்28) அரசு விடுமுறை நாள் ஆகும். மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் ஆகும். அது மட்டுமில்லாமல் அக்டோபர் 2ம் தேதி திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில் அன்றும் அரசு … Read more

செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!! நம் இந்திய நாட்டில் அரசுக்கு செலுத்த வேண்டிய முக்கிய வரிகளில் ஒன்று சொத்து வரி.இந்த சொத்து வரியால் கிடைக்கும் பணத்தை கொண்டு பொதுமக்களுக்கு தேவாயன பல்வேறு நலத் திட்ட பணிகள்,சுகாதாரப் பணிகள்,சாலை வசதி உள்ளிட்ட முக்கியமான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்று ஆண்டிற்கு இருமுறை … Read more

சென்னையில் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்ற தீம் பார்க்!!! தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு!!! 

சென்னையில் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்ற தீம் பார்க்!!! தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு!!! 

சென்னையில் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்ற தீம் பார்க்!!! தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு!!! சென்னை மாவட்டத்திற்கு அருகே 100 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் அமெரிக்காவின் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போல தீம் பார்க் அமைக்கவுள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   தமிழகத்தில் தற்பொழுது வரை 37 தீம் பார்க்குகள் உள்ளது. இதில் மிகவும் பிரபலம் என்றால் சென்னையில் அமைந்துள்ள விஜிபி கிங்டம் எனப்படும் தீம் பார்க் தான். அதற்கு அடுத்தபடியாக வொண்டர்லா, … Read more

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ!

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ!

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ! ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளவை வந்தே பாரத் ரயில் போக்குவரத்து.இவை டெல்லி,மும்பை,சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களை ரயில் போக்குவரத்து மூலம் அதிவேகத்தில் இணைக்கும் வகையில் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வரும் இந்த வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய அரசு … Read more

சாலையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தகவல் தெரிவிக்க புதியதாக ஆப் அறிமுகம்!!! அமைச்சர் வேலு அவர்கள் அறிவிப்பு!!! 

சாலையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தகவல் தெரிவிக்க புதியதாக ஆப் அறிமுகம்!!! அமைச்சர் வேலு அவர்கள் அறிவிப்பு!!! 

சாலையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தகவல் தெரிவிக்க புதியதாக ஆப் அறிமுகம்!!! அமைச்சர் வேலு அவர்கள் அறிவிப்பு!!! சாலைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசுக்கு தெரிவிக்க புதியதாக செயலி ஒன்று அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் வேலை அவர்கள் அறிவித்துள்ளார். சென்னை மாவட்டம் கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நெடுஞ்சாலைத் துறை ஆய்வுக் கூட்டம் நேற்று(செப்டம்பர்22) நடைபெற்றது. இதில் அமைச்சர் வேலு அவர்கள் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் வேலு சாலை பாதிப்புகள் … Read more