மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! தமிழ் நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை, இலவச ஸ்கூட்டர் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மற்ற மாநில அரசுகளும் அவர்களுக்கு பல திட்டத்தை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் ஜூலை 28 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு … Read more