இன்று பிரதமர் மோடி உடன் முதலமைச்சர் ஆலோசனை! நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்படும்?
இன்று பிரதமர் மோடி உடன் முதலமைச்சர் ஆலோசனை! நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்படும்? கடந்த மாதம் 28ம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சென்னை வந்தார். மேலும் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சர்வதே செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் 44வது சர்வதேச இந்தியா போட்டி தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து … Read more