தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் தேசிய தலைவர்கள்கவனம்.. பெறும் தமிழக தேர்தல் களம்..!!

Election field of Tamil Nadu will receive the attention of national leaders invading Tamil Nadu..!!

தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் தேசிய தலைவர்கள்கவனம்.. பெறும் தமிழக தேர்தல் களம்..!! முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தமிழகம் மீது தேசிய கட்சிகள் தலைவர்களின் முழு கவனமும் திரும்பியுள்ளது என்று கூறலாம். ஏனெனில் அனைத்து தேசிய கட்சி தலைவர்களும் அடுத்தடுத்து தமிழகம் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் பாஜகவினர் தலைதூக்கவில்லை. அவரின் மறைவிற்கு பின்னர் தான் பாஜக வெளியே வரவே தொடங்கியுள்ளது. … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படாது! காங்கிரஸ் கட்சியின் அதிரடியான தேர்தல் அறிக்கை!

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படாது! காங்கிரஸ் கட்சியின் அதிரடியான தேர்தல் அறிக்கை! வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வரும் … Read more

காங்கிரஸின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்!

காங்கிரஸின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்! கடந்த 2018ஆம் ஆண்டு வருமானவரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக காங்கிரஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் வங்கி கணக்கை வருமானவரித்துறை முடக்கியது. வருமான வரிக்கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததால் முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை 210 கோடி ரூபாய் அபராதம் செலுத்தி மீட்டுக் கொள்ளுமாறு கூறியது. இந்தநிலையில் காங்கிரஸ் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்ப்பில் உயர்நீதிமன்றத்தில் … Read more

‘செருப்பு போட விட மாட்றாங்க’ என கண்ணீர் விட்ட பட்டியலின பெண் – தனது கையால் செருப்பை போட்டுவிட்ட ராகுல்காந்தி!!

‘செருப்பு போட விட மாட்றாங்க’ என கண்ணீர் விட்ட பட்டியலின பெண் – தனது கையால் செருப்பை போட்டுவிட்ட ராகுல்காந்தி!! இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநிலத்தில் தனது பயணத்தினை மேற்கொண்டு வருகிறார். அம்மாநிலத்தின் புந்தேல்கண்ட் என்னும் பகுதியில் வசிக்கும் பெண்களை சந்தித்து ராகுல் காந்தி பேசுகையில், பட்டியலின பெண் ஒருவர் கண்ணீர் மல்க தனக்கு நடக்கும் சாதிய கொடுமைகள் குறித்து கூறியதாக தெரிகிறது. அப்பெண் கூறியதாவது, … Read more

முக்கிய ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி !

முக்கிய ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி ! 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மக்களை கவர்வதற்கும் ஓட்டுகளை சேகரிக்கவும் அரசியல் கட்சிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் ஐந்து வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது, அதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றப்பெற்றால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு … Read more

கூட்டணி கட்சியால் தொகுதி மாறி போட்டியிடும் ஜோதிமணி மற்றும் திருநாவுகரசு?

கூட்டணி கட்சியால் தொகுதி மாறி போட்டியிடும் ஜோதிமணி மற்றும் திருநாவுகரசு? வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக ‘இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ், கொங்கு நாடு, மார்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. திமுக மற்றும் காங்கரஸ் கட்சி இடையே கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸிக்கு தமிழகத்தில் ஒன்பது மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் எந்தெந்த தொகுதிகள் என உறுதி … Read more

கூடிய விரைவில் பாஜகவில் இணைவேன்- காங்கிரஸ் எம்.பி!!!

கூடிய விரைவில் பாஜகவில் இணைவேன்- காங்கிரஸ் எம்.பி!!! கலால் மற்றும் அறநிலையத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த ஹாவேரி ஹனகல் தொகுதி காங்கிரஸ் எம்.பி மனோகர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையவுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்.பி சீட் எதிர்பார்த்தார் ஆனால் காங்கிரஸ் நிராகரித்ததால் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, மனோகர் தற்போது பாஜகவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார், எந்த நிபந்தனையும் இன்றி கூடிய விரைவில் பாஜகவில் இணைந்து சமூக … Read more

கர்நாடகா கோவில்களுக்கு எகிறும் வரி சதவிகிதம்!!

கர்நாடகா கோவில்களுக்கு எகிறும் வரி சதவிகிதம்!! கர்நாடகாவில் நடைப்பெற்ற பட்ஜெட் தாக்கலில் கோவில்களின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ள கோயில்களுக்கு 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் மற்றும் மொத்த ஆண்டு வருமானம் ரூ.1 கோடியைத் தாண்டினால் 10 சதவீத வரி செலுத்த வேண்டும் என மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்துக்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் இது போன்ற செயல்களை செய்கிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆளும் … Read more

அவர்கள் எங்கள் கட்சிக்கு தேவையில்லை – அமைச்சர் ‘பளீச்’!!

அவர்கள் எங்கள் கட்சிக்கு தேவையில்லை – அமைச்சர் ‘பளீச்’!! மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் முதலமைச்சரான கமல்நாத் மற்றும் அவரது மகன் எம்.பி நகுல் ஆகியோர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணையயுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் கடந்த சில நாடகளாக டெல்லியில் முகாமிட்டு இருந்தனர். இந்த நிலையில் தான்,அவர்களது வருகை எங்களது கட்சிக்கு தேவையில்லை ‘கமல்நாத் மற்றும் அவரது மகன் இருவருக்கு எங்களது கட்சியின் கதவுகள் மூடப்பட்டுள்ளன’ … Read more

சைக்கிளை மீட்டெடுக்க போராடும் ஜி.கே வாசன்! உச்சநீதிமன்றம் அதிரடி!

சைக்கிளை மீட்டெடுக்க போராடும் ஜி.கே வாசன்! உச்சநீதிமன்றம் அதிரடி! 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ் மாநில கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு பெருவாரியான வெற்றி பெற்றது. 2001 ஆம் ஆண்டிலும் சைக்கிள் சின்னத்தில் நின்று தமாகா வெற்றி பெற்றது. 2001 ஆம் ஆண்டு தமாகா தலைவர் … Read more