அவர்கள் எங்கள் கட்சிக்கு தேவையில்லை – அமைச்சர் ‘பளீச்’!!

0
271
#image_title

அவர்கள் எங்கள் கட்சிக்கு தேவையில்லை – அமைச்சர் ‘பளீச்’!!

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் முதலமைச்சரான கமல்நாத் மற்றும் அவரது மகன் எம்.பி நகுல் ஆகியோர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணையயுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் கடந்த சில நாடகளாக டெல்லியில் முகாமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் தான்,அவர்களது வருகை எங்களது கட்சிக்கு தேவையில்லை ‘கமல்நாத் மற்றும் அவரது மகன் இருவருக்கு எங்களது கட்சியின் கதவுகள் மூடப்பட்டுள்ளன’ என மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜய்வர்கியா கூறியுள்ளார்.

author avatar
Savitha