ஹிந்து கலாச்சாரத்தை அழிக்க பல 100 ஆண்டுகளாக சதி நடைபெறுகிறது! வானதி ஸ்ரீனிவாசன்!
இந்தியாவில் தேசிய அளவில் ஒரு மிகப்பெரிய மதமாக பார்க்கப்படுவது இந்து மதம். ஆனால் அந்த இந்து மதத்தை அழிப்பதற்கு பலகாலமாக சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தான் இந்து மக்களையும், இந்து தெய்வங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக அவ்வபோது அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள். ஆனால் இந்த அரசியல்வாதிகள் இப்படி இந்து மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவதில் அவர்களுக்கு சுய லாபமும் இருக்கிறது. சிறுபான்மையினரை திருப்தி படுத்தியதற்காகவே அவர்கள் இவ்வாறு அடிக்கடி பேசி வருகிறார்கள். ஆனால் இதில் … Read more