தேர்தல் பரபரப்பிற்கு மத்தியில் இயக்குனர் சங்கர் மகள் திருமணத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்..!!

chief-minister-stalin-attended-director-shankars-daughters-wedding-amid-election-excitement

தேர்தல் பரபரப்பிற்கு மத்தியில் இயக்குனர் சங்கர் மகள் திருமணத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்..!! தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் இயக்குனர் சங்கர் மகள் திருமணத்திற்கு சென்று வாழ்த்தியுள்ளார்.  தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2021ஆம் ஆண்டு புதுச்சேரியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. … Read more

கம் பேக் இண்டியன் பாட்டோடு வெளியான இந்தியன் 2 டீசர்! சுபாஷ் சந்திர போஸ் கெட்டப்பில் நடிகர் கமல்ஹாசன்!!

கம் பேக் இண்டியன் பாட்டோடு வெளியான இந்தியன் 2 டீசர்! சுபாஷ் சந்திர போஸ் கெட்டப்பில் நடிகர் கமல்ஹாசன்!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ தற்பொழுது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படத்தின் இரண்டாவது பாகமான இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குநர் சங்கர் இயக்கியுள்ளார். மேலும் காஜல் அகர்வால், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, சித்தார்த், எஸ்ஜே … Read more

நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காக கிளம்பிய பான் இந்தியா சினிமா உலகம்! மாலை வெளியாகும் இந்தியன் 2 இன்ட்ரோ!!

நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காக கிளம்பிய பான் இந்தியா சினிமா உலகம்! மாலை வெளியாகும் இந்தியன் 2 இன்ட்ரோ!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடைபெற்று வருகின்றது. நடிகர்கள் சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், கல்சன் க்ரோவெர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். அனிருத் அவர்கள் … Read more

உலகநாயகனுக்காக சூப்பர்ஸ்டார் செய்யவிருக்கும் செயல்! என்ன என்று பாருங்க !!

உலகநாயகனுக்காக சூப்பர்ஸ்டார் செய்யவிருக்கும் செயல்! என்ன என்று பாருங்க உலகநாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காக சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பான செயல் ஒன்றை செய்யவுள்ளார். இயக்குநர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் தற்பொழுது நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்தியன் … Read more

பல வருடங்களுக்கு பிறகு நாளை வருகிறார் சேனாதிபதி! இந்தியன் 2 படத்தின் அப்டேட் பற்றி படக்குழு அறிவிப்பு!!

பல வருடங்களுக்கு பிறகு நாளை வருகிறார் சேனாதிபதி! இந்தியன் 2 படத்தின் அப்டேட் பற்றி படக்குழு அறிவிப்பு!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் குறித்த அப்டேட் நாளை(அக்டோபர்29) வெளியாகும் என்று படக்குழு தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996ம் ஆண்டு இந்தியன் திரைப்படம் வெளியானது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியன் 2 … Read more

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படம்! நல்லபடியாக நடந்து முடிந்த பூஜை!!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படம்! நல்லபடியாக நடந்து முடிந்த பூஜை!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிக்கும் 234வது திரைப்படமான கே.ஹெச்234 திரைப்படத்தின் பூஜை நேற்று(அக்டோபர்26) நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தில் இணைந்து பணியாற்றவிருக்கும் சண்டைப் பயிற்சியாளர், சினிமோட்டோகிராபர், இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக … Read more

‘முதல்வன்’ பட பாட்டில் ஏன் அந்த 3 பாம்புகள் வந்ததன்னு தெரியுமா? ஷங்கர் மூளையே மூளைத்தான்..!

‘முதல்வன்’ பட பாட்டில் ஏன் அந்த 3 பாம்புகள் வந்ததன்னு தெரியுமா? ஷங்கர் மூளையே மூளைத்தான்..! தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஷங்கர். நடிகர் அர்ஜூனை வைத்து இவர் ‘முதல்வன்’ படத்தை இயக்கினார். இப்படம் சொன்ன அரசியல் காட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு நாள் முதல்வனாக அர்ஜுன் செய்யும் செயல்கள் அப்படத்தில் தனித்துவத்தை பெற்றது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு நாள் முதல்வன் கிடைத்தால் நமக்கு எப்படி இருக்கும் … Read more

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லன் நான் தான்!! உறுதியாக சொன்ன நடிகர்!

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லன் நான் தான்!! உறுதியாக சொன்ன நடிகர்! இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடித்து கடந்த 1996 வெளியான படம் ‘இந்தியன்’.இப்படம் கதை ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் படத்தின் 2 பாகம் உருவாகி வருகிறது. இந்தியன் பாகம் ஒன்றை எடுத்த இயக்குநர் சங்கர் தான் இந்த படத்தையும் இயக்கி வருகிறார்.லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் … Read more

பாடல் காட்சிகளுக்கு 90 கோடி செலவு செய்த ஷங்கர்… கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய தகவல்… 

  பாடல் காட்சிகளுக்கு 90 கோடி செலவு செய்த ஷங்கர்… கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய தகவல்…   இயக்குநர் ஷங்கர் தற்பொழுது இயக்கி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் பாடல் காட்சிகளுக்கு 90 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்பொழுது இயக்குநர் சங்கர் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் கவனம் செலுத்தி … Read more

இந்தியன் 3 திரைப்படம் உருவாகப் போகிறது! இயக்குநர் சங்கரின் ஆசையை நிறைவேற்றுவாரா நடிகர் கமல்!!

இந்தியன் 3 திரைப்படம் உருவாகப் போகிறது! இயக்குநர் சங்கரின் ஆசையை நிறைவேற்றுவாரா நடிகர் கமல்!!   இந்தியன் 2 திரைப்படத்தை அடுத்து இந்தியன் 3 எடுக்க இயக்குநர் சங்கர் ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.   இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்தை பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. ராக்ஸ்டார் … Read more