ஒரு வருடத்திற்கு பின்னர் அமைச்சராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் இன்றைய தினம் புதிய அமைச்சரவை பதவி ஏற்க இருக்கிறது. இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் எந்தவிதமான பொறுப்பும் கொடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் சட்டசபை உறுப்பினர் தேர்தலில் நிற்பது மாட்டாரா என்று இரு மாறுபட்ட கருத்துக்கள் இருந்த நிலையில் அறிவாலயத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதன்மைச் செயலாளர் கே என் நேரு மற்றும் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் … Read more

முதல்வரான உடன் முதல் கையெழுத்து எதில் இட போகிறார் ஸ்டாலின்?

தமிழகத்தின் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியடைந்து ஆட்சியில் அமர இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். அந்தக் கட்சி 125 இடங்களில் வெற்றியடைந்து தனிப்பெரும்பான்மையுடன் இருக்கிறது அதோடு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அந்த கூட்டணி ஆனது 159 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எப்படியும் இந்த முறையும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று மிகத் தீவிரமாக முயற்சி செய்த அதிமுக கூட்டணி 76 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைய இருக்கிறது. … Read more

முதன்முதலாக முதலமைச்சராக பதவியேற்கிறார் ஸ்டாலின்! மகிழ்ச்சியில் திமுக தொண்டர்கள்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த கட்சி மட்டுமே சுமார் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் இருந்து வருகிறது. அதோடு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சுமார் 159 இடங்களில் அந்தக் கூட்டணி வெற்றி அடைந்து இருக்கிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில் அந்த கட்சி தனித்து சுமார் 66 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றியடைந்து வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைகிறது. … Read more

கூறிய வார்த்தையை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்! அம்மாவின் மரணத்தை கண்டடுபிடிக்க முதல் கையெழுத்தா?

Stalin announces action! Remtecivir through web service!

கூறிய வார்த்தையை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்! அம்மாவின் மரணத்தை கண்டடுபிடிக்க முதல் கையெழுத்தா? சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலில் மூத்த தலைவர்கள் இன்றி நடைபெற்றதால் தேர்தல்களம் பரபரப்பாகவே இருந்தது.அதனையடுத்து இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென்பதற்காக அதிமுகவும் மற்றும் பத்து ஆண்டுகள் ஆட்சியில் அமராத காரணத்தினால் திமுக வும் பல தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர்.இது அனைத்தும் மக்களை கவர என நினைத்தாலும் இது முழுமையாக செய்யல்பாட்டிற்கு வருமா என அனைவரின் சந்தேகமாகவே … Read more

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தோல்விக்கு காரணம் இது தான்? வெளியானது உண்மை நிலவரம்

CV Shanmugam ADMK

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தோல்விக்கு காரணம் இது தான்? வெளியானது உண்மை நிலவரம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது.இந்நிலையில் திமுகவின் வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதிமுகவின் தோல்விக்கு அக்கட்சியினர் உள்ளடி வேலை செய்தததே காரணமாக பேசப்பட்டது.இதை உறுதி செய்யும் வகையில் தான் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.அதாவது திமுகவின் வெற்றியை பாராட்டி முன்னாள் அதிமுக நிர்வாகி ஒருவர் போஸ்டர் ஒட்டியுள்ளது அக்கட்சியினர் … Read more

அழகிரியின் தந்திர செயல்!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக நாளை பதவி ஏற்க இருக்கிறார். நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் ஸ்டாலின் ஒருமனதாக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று காலை ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு … Read more

லிஸ்ட் ரெடி!! ஆரம்பம் அமர்க்களம்!! திமுக தலைவர் முக ஸ்டாலினின் புதிய அமைச்சரவை ரெடி!!

New CM Action !! Stalin puts ice on people on the first day of registration !!

லிஸ்ட் ரெடி!! ஆரம்பம் அமர்க்களம்!! திமுக தலைவர் முக ஸ்டாலினின் புதிய அமைச்சரவை ரெடி!! நடந்து முடிந்த சட்டமன்ற  தேர்தலில் வென்ற திமுக கூட்டணி அரசு வரும் வெள்ளிக்கிழமை அதாவது மே 7 ஆம் தேதி ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். திமுக தமிழகத்தில் 10 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு  ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் அமைச்சர் பதவி  கிடைக்க போவது யாருக்கு? என்ற … Read more

பின்னாடி பழிப்பது முன்னாடி பாராட்டுவது! சீமானுக்கு ஐயா வாக மாறிய ஸ்டாலின்!

Backwards insulting Backwards praise! Stalin became Sir to Seaman!

பின்னாடி பழிப்பது முன்னாடி பாராட்டுவது! சீமானுக்கு ஐயா-வாக மாறிய ஸ்டாலின்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.மக்கள் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருந்தனர்.முடிவுகளின் நடுவில் பலர் கொரோனா தொற்றின் காரணத்தினால் வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது என வழக்கு தொடுத்தனர்.அனைத்து சவால்களையும் மீறி வாக்கு எண்ணிக்கை மே 1-ம் தேதி நடைபெற்றது.அதனையடுத்து கருத்துகணிப்புகள் மூலமே பாதி முடிவுகள் தெரிந்தது.கருத்து கணிப்புகளின் முடிவுகளை போலவே திமுக 159  இடங்களில் வெற்றி பெற்றது.அதிமுக 75 இடங்களில் … Read more

அம்மா உணவகத்தை அடித்து சூறையாடிய இரு வரையும் என்ன செய்தார்!!  திமுக பொதுச் செயலாளர் அதிரடி தீர்வு!!

What did mom do to both of the 2 who beat and looted the restaurant !! DMK General Secretary Action Solution !!

அம்மா உணவகத்தை அடித்து சூறையாடிய இரு வரையும் என்ன செய்தார்!!  திமுக பொதுச் செயலாளர் அதிரடி தீர்வு!! நேற்று காலை சென்னை ஜெ.ஜெ. நகரில் உள்ள அம்மா உணவகத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த இருவர் ரகளையில் ஈடுபட்டனர்.  அங்கிருந்த சமயலறையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து சூரையாடினர். பின்னர், வெளியில் இருந்த அம்மா உணவக பெயர் பலகையையும் விலை பட்டியலையும் கிழித்து எறிந்தனர். இந்த ரகளை சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி தமிழகம் முழுதும் பரபரப்பை … Read more

ஆளுநர் மாளிகை வாசலில் ஆர். எஸ். பாரதி தெரிவித்த குட் நியூஸ்!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது இந்த நிலையில், வரும் 7ஆம் தேதி ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். இதற்கிடையில் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் 125 திமுக சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சியின் உதயசூரியன் … Read more