‘பபூன், மெயின் ரோடு’ சீனியர் அமைச்சர்களை சீண்டிய உதயநிதி! கொந்தளிப்பில் அதிமுக தொண்டர்கள்!
மதுரையில் அமைந்த எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்ததாக கூறி பாளையங்கோட்டையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இரவு, பகலான வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் பாளையங்கங்கோட்டையில் திமுக சார்பில் போட்டியிடும் அப்துல் வகாபை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய உதயநிதி மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை … Read more