சரிந்த திமுக கூட்டணி! தலையில் கைவைத்து உட்கார்ந்த ஸ்டாலின்!

தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் திமுக கூட்டணியில் தற்சமயம் முறையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் என்னதான் திமுக கூட்டணி கட்சிகளுடன் சுமுகமான ஒரு நிலையை கடைப்பிடிப்பது போல வெளியில் காட்டிக் கொண்டாலும், அந்த கூட்டணிக்குள் … Read more

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் வீதம் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ளதாவது: தமிழகம் முழுவதும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள், 3 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 234 தொகுதிகளுக்கும் 702 பறக்கும் … Read more

தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி – தேமுதிக- அதிமுக மீண்டும் பேச்சுவார்தத்தை

OPS-meets-Vijayakanth-AIADMK-DMK-deal-done

தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி – தேமுதிக- அதிமுக மீண்டும் பேச்சுவார்தத்தை அ.தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளன. அந்தக்கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அந்தக் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனிடையே, மற்றொரு கூட்டணிக் கட்சியான தேமுதிகவுடன் அதிமுக. தொடர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தேமுதிக தரப்பில் 30 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், அதிமுக தரப்பில் 14 … Read more

இனி ஓட்டுப் போட வேண்டுமென்றால் சத்தியம் செய்ய வேண்டும்!

No more having to swear to vote!

இனி ஓட்டுப் போட வேண்டுமென்றால் சத்தியம் செய்ய வேண்டும்! தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம்  6 தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் பல ஊழல்கள் நடக்க இருக்கும்.இதைத்தொடர்ந்து சூரிய பகவன் தாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் அவர் கூறியது,வாக்குசாவடிகளில் மக்கள் நுழைவதற்கு முன்பாக அனைவரும் நாங்கள் ஓட்டிற்கு பணம் வாங்கவில்லை என சத்தியம் செய்து விட்டு மக்கள் ஓட்டுப் போட வாக்குசாவடிக்குள் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் … Read more

தொகுதி பங்கீட்டில் திமுக காட்டிய கறார்! கூட்டணியை விட்டு விலகிய முக்கிய கட்சி அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திமுக சார்பாக டி ஆர் பாலு அவர்களின் தலைமையில் ஏழு பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழு காங்கிரஸ் மற்றும் மதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறது. ஆனாலும் திமுகவின் தலைமையால் கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகளை … Read more

உறுதி உறுதி அதிமுகவிற்கு ஆதரவாக வீசத் தொடங்கிய அலை! பதற்றத்தில் திமுக!

விரைவில் தமிழகத்திற்கு சட்டசபைத் தேர்தல் வரவிருப்பதால் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கூட்டணிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சிலர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள் இப்படி தேர்தலுக்கான வேலை மிக ஜரூராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வன்னியர்களுக்கு அதிமுக அரசு கொடுத்து இருக்கின்ற 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக நம்முடைய … Read more

திமுகவில் அதிமுகவின் ஸ்லீப்பர் செல்ஸ்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

அண்மையில் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதிலிருந்தே தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஒருபுறம் அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய கூட்டணி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதும் முடிப்பதுமாக இருக்கிறார்கள். அதேபோல தேர்தல் நெருங்கும் சமயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்தி சென்றிருக்கிறார். மறுபுறமோ சமீபத்தில் சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா தேர்தலை சந்திக்க காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவருடைய பங்கு … Read more

தேமுதிக எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

அடுத்த மாதம் ஆறாம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து எதிர்வரும் சட்டசபை தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் சென்ற மாதம் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தனர். இதுவரையில் 8 ஆயிரத்து 388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதிலே 1967 விருப்ப மனுக்கள் தாக்கல் ஆகி இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், … Read more

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய அதிமுகவை சமாளிக்க திமுகவில் வன்னியருக்கு துணை முதல்வரா?

Deputy Chief Minister for Vanniyar in DMK

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய அதிமுகவை சமாளிக்க திமுகவில் வன்னியருக்கு துணை முதல்வரா? தமிழகத்தில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என திமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.இதற்காக வாக்களர்களை கவர பல்வேறு கவர்ச்சியான வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதே நேரத்தில் ஸ்டாலின் அறிவிக்கும் பல வாக்குறுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி அவருக்கு அதிர்ச்சியை கொடுத்து வந்தார். இந்நிலையில் தான் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமக சார்பில் வன்னியர்களுக்கு … Read more

ஊழலுக்கு துணை போனது யார் என்று எல்லோருக்கும் தெரியும்! ஸ்டாலின் நறுக் பதில்!

எதிர்க் கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின் இன்று தன்னுடைய 69வது பிறந்த நாள் விழாவை கொண்டாடி வருகின்றார். பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்ற அண்ணா நினைவிடம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வந்திருக்கிறார். இதற்கு இடையில் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு திமுகவின் தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து புத்தகங்களை பரிசாக வழங்கி இருக்கிறார்கள். … Read more