“சூப்பர் ஸ்டார்” என்பது ஒரு பட்டம் தான்!! பஞ்சாயத்தை முடித்து வைத்த இயக்குனர்!!

“Superstar” is just a title!! The director who completed the panchayat!!

“சூப்பர் ஸ்டார்” என்பது ஒரு பட்டம் தான்!! பஞ்சாயத்தை முடித்து வைத்த இயக்குனர்!! கடந்த சில நாட்களாகவே ரஜினி காந்த் தன்னுடைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பற்றி பேசிய பிரச்சனை தான் அனைத்திலும் வந்துக் கொண்டே இருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த சர்ச்சையை குறித்து இயக்குனர் பேரரசு இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, எம்ஜிஆரை மக்கள் அனைவரும் “மக்கள் திலகம்” என்று அழைத்தார்கள். … Read more

“முதல்வர்” படத்தில் களமிறங்கும் மக்கள் செல்வன்!! அடுத்தடுத்து வெளியான முக்கிய அப்டேட்!!

Makal Selvan, who is playing in the movie "Multavar"!! Next major update!!

“முதல்வர்” படத்தில் களமிறங்கும் மக்கள் செல்வன்!! அடுத்தடுத்து வெளியான முக்கிய அப்டேட்!! தமிழ் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பினால் மக்களின் மனதில் இடம் பிடித்து மக்கள் செல்வன் என்ற பெயரால் அழைக்கப்படுபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது ஹீரோ மற்றும் வில்லன் என்ற இரு கதாபாத்திரங்களிலும் தன்னுடைய நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு கிரிக்கெட் அணியின் முன்னாள் இலங்கை சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த … Read more

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இனி கட்டணம் குறைவு!!

A happy news for tourists!! No more fees!!

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இனி கட்டணம் குறைவு!! தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றுதான் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கொடைக்கானல். இங்கு கோடைக் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்ச்சியுடன் தங்களின் கோடை விடுமுறையை கழித்து விட்டு செல்வார்கள். இங்கு அனைத்து இடங்களும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், ஒரு சில இடங்களுக்கு வனத்துறையினரின் அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும். இதற்கென்று குறிப்பிட்ட அளவு கட்டணமும் செலுத்த வேண்டும். அந்த வகையில் … Read more

மன்னிப்பு கேட்க மறுத்த ராகுல் காந்தி!! உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு!!

Rahul Gandhi refused to apologize!! Excitement in the Supreme Court!!

மன்னிப்பு கேட்க மறுத்த ராகுல் காந்தி!! உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு!! கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்ற இவருடைய பேச்சால் சமூக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு ராகுல் பேசியதற்காக குஜராத் முன்னாள் அமைச்சரும், பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி இவர் … Read more

தமிழத்தில் மேலும் வெப்பம் உயரும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

More heat will rise in Tamil!! Meteorological Department Announcement!!

தமிழத்தில் மேலும் வெப்பம் உயரும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டினால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த வாரம் புதன் கிழமை வரை இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையான 38  டிகிரி முதல் 40  டிகிரியாக அதிகரிக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பான வெப்பத்தை … Read more

கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!!

கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!!

கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!! அமைச்சர் செந்தில் பாலாஜியை அடுத்து அவரது நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் என அனைவரது வீடுகளிலும் அமலாக்கத்துறையானது தொடர் சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக அவரது தம்பி சேகர் பாபு உள்ளிட்டோரை அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு அழைத்தும் தற்பொழுது வரை ஒத்துழைப்பு தராமல் காலம் தாழ்த்தியே வருகின்றனர். அந்த வரிசையில் திமுக ஒன்றிய செயலாளர் வீராசாமி நாதன் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். … Read more

மெட்ரோ வெளியிட்ட சூப்பர் நியூஸ்!! கூடுதல் பெட்டிகளுடன் கூடிய புதிய ரயில்கள்!!

Super news released by Metro!! New trains with extra coaches!!

மெட்ரோ வெளியிட்ட சூப்பர் நியூஸ்!! கூடுதல் பெட்டிகளுடன் கூடிய புதிய ரயில்கள்!! முதன் முதலில் சென்னையில் 2015  ஆம் ஆண்டில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. தற்போது சென்னை சென்ட்ரல்- பரங்கிமலை மற்றும் சென்னை விமான நிலையம்- விம்கோ நகர் இடையில் என இரு வழித்தடங்களில் மெட்ரோ சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் நான்கு பெட்டிகளை கொண்ட மொத்தம் 52  ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மூன்று பெட்டிகள் பொதுப் பிரிவினரை சேர்ந்தவருக்கும், ஒரு பெட்டி பெண்களுக்கும் … Read more

5 மாவட்டங்களுக்கு 144  தடை உத்தரவு!! வெளிவந்த முக்கிய தகவல்!!

144 Prohibitory Order for 5 Districts!! Important information released!!

5 மாவட்டங்களுக்கு 144  தடை உத்தரவு!! வெளிவந்த முக்கிய தகவல்!! அரியானா மாநிலத்தில் உள்ள நூ மாவட்டத்தில் வன்முறை சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அதாவது, கடந்த திங்கள் கிழமை அன்று நடைபெற்ற விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் சில பேர் கற்களை வீசி தாக்குதலில் இறங்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் அதிகமாகி களவரமாக மாறியது. இந்த வன்முறையால் வாகனங்கள் மற்றும் பல்வேறு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும் நடந்து கொண்டிருந்த … Read more

நீங்கள் மதித்தால் நாங்களும் மதிப்போம் நீங்கள் மிதித்தால் நாங்களும் மிதிப்போம்!! பெங்களூரு புகழேந்தியின் ஆவேச பேச்சு!!

If you respect we respect and if you trample we trample!! Bengaluru Pugahendi's passionate speech!!

நீங்கள் மதித்தால் நாங்களும் மதிப்போம் நீங்கள் மிதித்தால் நாங்களும் மிதிப்போம்!! பெங்களூரு புகழேந்தியின் ஆவேச பேச்சு!! சேலத்தில் தற்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்பு செயலாளரான பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறி இருப்பதாவது, ஜெயகுமார் கொடநாடு என்பது தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா உடையது இல்லை என்றும் அது தனியார் எஸ்டேட் என்றும் கூறி உள்ளார். ஆனால் தேர்தலில் கொடநாடு எஸ்டேட் தன்னுடைய பெயரில் தான் உள்ளது … Read more

வங்கிகளுக்கு தொடர் விடுமுறையா?? வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

Is it a regular holiday for banks?? Important Announcement!!

வங்கிகளுக்கு தொடர் விடுமுறையா?? வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! வங்கிகளுக்கு வருகின்ற ஆகஸ்ட் பன்னிரெண்டாம் தேதி முதல் பதினைந்தாம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவிக் கொண்டு இருக்கிறது. இது குறித்து வங்கி அதிகாரிகள் தற்போது இதற்கு பதில் அளித்துள்ளனர். அதாவது, ஆகஸ்ட் 12  மற்றும் 13 ஆனது சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகும். அது எப்பொழுதும் போல வழக்கமான விடுமுறை தான் என்று கூறி உள்ளனர். அடுத்த நாளான … Read more