எதைப் பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள் சொல்கிறேன்!.. ஆனால் இதை மட்டும் நான் சொல்ல மாட்டேன்!. ரஜினி கூறிய பதில்?..
எதைப் பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள் சொல்கிறேன்!.. ஆனால் இதை மட்டும் நான் சொல்ல மாட்டேன்!. ரஜினி கூறிய பதில்?.. கவர்னரை சந்திக்க அவசர அவசரமாக சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.கவர்னர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை நேரில் சந்தித்தார்.சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் நடிகர் ரஜினி சந்தித்துப் பேசியுள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கவர்னர் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டது. இது குறித்து நிருபர்களூக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது, கவர்னருடனா சந்திப்பு மரியாதை … Read more