கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!! ஒவ்வொரு ராசிக்காரர்களும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!! ஒவ்வொரு ராசிக்காரர்களும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!! நாம் உண்ணும் உணவு இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு என அறுசுவைகளை உள்ளடக்கி இருக்கிறது. ஆனால் சிலருக்கு ஏதோ ஒரு சுவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்கும். அந்த வகையில் உங்கள் ராசியை பொறுத்து எந்த சுவை நீங்கள் தவிர்க்க வேண்டியவை என்பது குறித்த தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1.மேஷ ராசியினர்: புளிப்பு சார்ந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. … Read more

ஹோட்டல் உணவு சரி இல்லையா?? உடனடியாக புகார் அளித்து இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுங்கள்!!

ஹோட்டல் உணவு சரி இல்லையா?? உடனடியாக புகார் அளித்து இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுங்கள்!! நாம் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்று நமக்கு வழங்கப்பட்ட உணவில் ஏதேனும் பூச்சி இறந்த உயிரினங்கள் இருந்தால் அதைப் பற்றி நாம் புகார் தெரிவிக்க நமக்கு முழு உரிமை இருக்கிறது. அதாவது Prevention of food adulteration சட்டப்படி நாம் சாப்பிடக்கூடிய உணவில் பூச்சிகள் இருப்பது, கலப்படம் நடந்திருப்பது, குடிக்கக்கூடிய தண்ணீர் சரியில்லாமல் இருப்பது, சாப்பிட்ட உணவால் அஜீரணக் கோளாறு ஏற்படுவது, காலாவதியான … Read more

தினமும் காலையில் இதனை  சாப்பிட்டு வந்தால் போதும்!!  ஆய்சுக்கும் எந்த நோய்களும் உங்களை எட்டிப் பார்க்காது!! 

தினமும் காலையில் இதனை  சாப்பிட்டு வந்தால் போதும்!!  ஆய்சுக்கும் எந்த நோய்களும் உங்களை எட்டிப் பார்க்காது!! நாம் அனைவரும் காலையில் எழுந்து வேக வேகமாக புறப்பட்டு பள்ளிக்கு ஆபீஸுக்கு சென்று விடுகிறோம். இதனால் நமக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதில்லை. காலை நேர உணவு நாம் ஆரோக்கியமாக எடுத்துக் கொண்டால் அன்றைய நாள் முழுக்க ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் இருக்க முடியும். ஆனால் இந்த காலகட்டத்தில் காலை உணவை நாம் தவிர்த்து வருகிறோம். பொதுவாக காலை உணவு மதிய உணவு … Read more

கிட்னியை நன்கு பலப்படுத்த இந்த 7 உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!!

கிட்னியை நன்கு பலப்படுத்த இந்த 7 உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!! நமது உடம்பில் இருக்கக்கூடிய பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றக் கூடிய ஒரு முக்கிய பணியை செய்யக்கூடிய உறுப்பு கிட்னி அதாவது சிறுநீரகங்கள் இந்த சிறுநீரகங்கள் பழுதடைந்து விட்டால் உடலில் இருந்து வெளியேற்ற படாத கழிவுகள் உடலின் முகம் கை கால் உதடுகள் என அனைத்திடங்களிலும் தேங்கும். உடலில் இருந்து வெளியேற்ற படாத சிறுநீர் உடலின் உள்ளுறுப்புகளிலும் குறிப்பாக நுரையீரல் மற்றும் இருதயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கும். … Read more

என்ன சாப்பிட்டாலும் சர்க்கரை குறையவில்லையா? இந்த ஒரு ஸ்பூன் போதும் கட்டுக்குள் வந்துவிடும்!!

என்ன சாப்பிட்டாலும் சர்க்கரை குறையவில்லையா? இந்த ஒரு ஸ்பூன் போதும் கட்டுக்குள் வந்துவிடும்!! இந்த காலத்தில் சர்க்கரை நோயால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம்.என்ன செய்தாலும் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரவே இல்லை என்று பலரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு உணவைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். செய்முறை: காய்கறிகளிலேயே … Read more

காலை வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்? இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

காலை வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்? இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!! பொதுவாக நாம் காலை எழுந்தவுடன் எந்த உணவை சாப்பிடுகிறோமோ அது நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும். உடலுக்கு சக்தி கொடுக்க கூடிய மற்றும் மூலக்கூறுகளை ஊக்குவிக்க கூடிய காலை உணவுகளை அறிந்து கொள்வோம். 1. தேன் கலந்த வெதுவெதுப்பான நீர் தேனில் இருக்கக்கூடிய வைட்டமின்கள், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்றில் இருக்கக்கூடிய தேவையில்லா கழிவுகளை வெளியே அகற்றும். … Read more

கண்ணாடி போட தேவையே இல்லை!! இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

கண் பார்வை என்பது எல்லோருக்கும் முக்கியமான ஒன்று. கண்களில் ஏற்படும் பாதிப்பானது அவ்வளவு சுலபமாக சரியாவது இல்லை. முன்பெல்லாம் 40 வயதுக்கு மேல் தான் கண் பார்வை குறைதல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்களில் புரை போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் தற்போது சிறு குழந்தைகளுக்கு கூட கண் பார்வை கோளாறு உண்டாகிறது. இதற்கு காரணம் டிவி, செல்போன்,.வீடியோ கேம்ஸ் போன்றவற்றை கண் சிமிட்டாமல் பார்ப்பதால் தான், கண்கள் சோர்ந்து பார்வை கோளாறு ஏற்படுகிறது. இந்த பார்வை கோளாறுகள் … Read more

அல்சர் பிரச்சனை ஒரே வாரத்தில் குணமாக! இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்!

அல்சர் பிரச்சனை ஒரே வாரத்தில் குணமாக! இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்! அன்றாடம் வாழ்வில் சாப்பிடும் உணவுகள்முறைகள் பலவிதமாக மாறிவிட்டது. இதன் விளைவாக அல்சர் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரி செய்யலாம் மற்றும் எவ்வாறு வராமல் தடுக்கலாம் என்பதை இந்த பதிவு மூலம் காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் நாம் தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் சாப்பிட வேண்டிய நேரம் ஆகியவை மிகவும் மாறிவிட்டது. இதன் விளைவாக நம் உடலில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் … Read more

அச்சோ.. இந்த அறிகுறிகள் எல்லாம் தென்படுகின்றதா? ஆபத்து உங்களை நெருங்குகிறது!

அச்சோ.. இந்த அறிகுறிகள் எல்லாம் தென்படுகின்றதா? ஆபத்து உங்களை நெருங்குகிறது! நம் உடலில் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக இருப்பதே வைட்டமின்கள் தான். உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து உடலின் இயக்கத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது. வைட்டமின்கள் நம் உடலில் குறைந்தால் என்ன விதமான அறிகுறிகள் தோன்றும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வைட்டமின்களை எந்த ஒரு செயற்கை முறையிலும் இல்லாமல் இயற்கையாக எப்படி நம் உடலுக்கு கிடைக்கும் என்று இந்த பதிவின் … Read more

இதை சாப்பிட்டு பாருங்கள்!!சுவையான பொட்டேட்டோ கோஃப்தா பிரியாணி !..

இதை சாப்பிட்டு பாருங்கள்!!சுவையான பொட்டேட்டோ கோஃப்தா பிரியாணி !.. வாங்க முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்:தேவையான பொருள்கள் ,பிரியாணிக்கு அரிசி – 2 கப், தண்ணீர் – 4 கப், பட்டை – 2, கிராம்பு – 4, சோம்பு – அரை தேக்கரண்டி, முந்திரி – 3 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் – ஒன்று, இஞ்சி,பூண்டு விழுது – 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப, கோஃப்தாவிற்கு ,வேக … Read more