அண்ணாமலைக்கு அடிப்படை அரசியல் அறிவே கிடையாது–முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!
அண்ணாமலைக்கு அடிப்படை அரசியல் அறிவே கிடையாது–முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!! மக்களவை தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் அதிமுக அழிந்துவிடும் எனவும், அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் தமிழகத்தில் பாஜக தோல்வியை தழுவியது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி அளித்துள்ளார். அதன்படி ஜெயக்குமார் கூறியிருப்பதாவது, “அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அத்தனை ஆண்டுகள் அரசியல் அனுபவம் வாய்ந்த கருணாநிதியாலே அதிமுகவை அழிக்க முடியவில்லை. கத்துக்குட்டி அண்ணாமலையால் அழித்துவிட … Read more