அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் கூறிய தமிழக பள்ளிக் கல்வித்துறை…!!

அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் கூறிய தமிழக பள்ளிக் கல்வித்துறை…!! தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தற்போதுவரை மாணவர்கள் மற்றும் அலுவலகம் சார்ந்த பல்வேறு பணிகளை பேப்பர் ஒர்க்கில் தான் செய்து வருகிறார்கள். இதனை வீடுகளுக்கு எடுத்து செல்வது கஷ்டம். ஒருவேளை பள்ளி நேரத்திற்குள் இந்த பணியை முடிக்க முடியாமல் போனால் கூடுதலாக அமர்ந்து பணி செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி பேப்பர் ஒர்க் என்பதால், முக்கியமான … Read more

அரசு பள்ளிகளுக்கு உத்தரவு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இன்ப செய்தி! அனைத்து பள்ளிகளுக்கும் விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை!

அரசு பள்ளிகளுக்கு உத்தரவு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அரசு பள்ளிகளில் ஆண்டு விழா என்பது மிகவும் மகிழ்ச்சியான மற்றும் மாணவ, மாணவிகளின் கொண்டாட்ட நாளாகும். அந்த வகையில் தமிழக அரசு ஆண்டு விழா நாட்களை மேலும் சிறப்பிக்க 2023-24ஆம் கல்வியாண்டிற்கான ஆண்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சட்டமன்றத்தில் நடந்த மானியக் கோரிக்கையில் அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் கலை, … Read more

நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடக்கம்! வெளியான அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!

நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடக்கம்! வெளியான அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி! தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நடைபெற்று வந்த அரையாண்டு தேர்வு இன்றுடன்(டிசம்பர்22) முடியும் நிலையில் நாளை(டிசம்பர்23) முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றது என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 12ம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வெள்ள பாதிப்பு … Read more

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. பொதுத் தேர்வு தேதியில் மாற்றம்..? அமைச்சரே சொன்ன தகவல்!!

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. பொதுத் தேர்வு தேதியில் மாற்றம்..? அமைச்சரே சொன்ன தகவல்!! தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டு இருந்தார். பொதுத்தேர்வு அட்டவணைப்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு வருகின்ற பிப்ரவரி … Read more

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு திடீர் உத்தரவு..!!

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு திடீர் உத்தரவு..!! அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் திறனாய்வு தேர்வு நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த 2023-2024 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 25 அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு நடத்தவதற்கு முக்கிய நோக்கம் ஏழை, எளிய மாணவர்களுக்கு 9 முதல் … Read more

நாளை நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைப்பு! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

நாளை நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைப்பு! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை(டிசம்பர்7) தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு தற்பொழுது அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மிக்ஸ் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல இடங்களில் வீடுகளில், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. தமிழக அரசும் சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து … Read more

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு..? தேர்வு விடுமுறையை குறைக்கத் திட்டம்..!!

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு..? தேர்வு விடுமுறையை குறைக்கத் திட்டம்..!! தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டு இறுதியில் அரையாண்டு தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டின் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. 11 மற்றும் 12 … Read more

அரசு பள்ளிகளில் இனி மின்சாரம் குடிநீர் அனைத்தும் இலவசம்! முதல்வர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு!!

அரசு பள்ளிகளில் இனி மின்சாரம் குடிநீர் அனைத்தும் இலவசம்! முதல்வர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு!! கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம் இலவச குடிநீர் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் தற்பொழுது அதிரடியாக அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் சித்தராமையா அவர்கள் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றார். அந்த வகையில் இன்று(நவம்பர்1) கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் அனைத்து … Read more

முடிந்தது காலாண்டு விடுமுறை!!! தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு!!!

முடிந்தது காலாண்டு விடுமுறை!!! தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு!!! தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடப்பட்ட காலாண்டு விடுமுறை நாட்கள் முடிந்து மீண்டும் நாளை(அக்டோபர்3) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக மாநில அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டங்களாக பள்ளிகள் அனைத்திற்கும் காலாண்டு விடுமுறை விடப்பட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஒரு … Read more

ஆசிரியர்களுக்கு விழுந்த அடுத்த அடி!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

The next blow to the teachers!! School Education Action Announcement!!

ஆசிரியர்களுக்கு விழுந்த அடுத்த அடி!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!! தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக விடுமுறை எடுத்து வருவதும், காரணமே இல்லாமால் எல்லாவற்றுக்கும் விடுப்பு எடுத்து வருகின்றனர். இதை தடுக்க தற்போது தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வெகு நாட்களாக பள்ளிக்கு வராமல் இருக்கின்ற ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்க அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் … Read more