அரசு பேருந்து மற்றும் டாடா மேஜிக் வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதி!

a-government-bus-and-a-tata-magic-vehicle-collide-head-on-causing-an-accident-eight-people-admitted-to-the-hospital

அரசு பேருந்து மற்றும் டாடா மேஜிக்  வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதி! கூவத்துார் கிழக்கு கடற்கரை சாலையில், பாண்டிச்சேரி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தது அப்போது அதே பகுதியில் எதிரே வந்த டாடா மேஜிக்  வாகனம்மானது பேருந்து மீது உரசியது. அதனால், கட்டுப்பாட்டை இழந்த டாடா மேஜிக் வாகனம், சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. … Read more

பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து! மக்கள் அவதி!

பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து! மக்கள் அவதி! ஈரோடு மாவட்டம் கடம்பூர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் குரும்பூர் பள்ளம் , சர்க்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் வருகின்றது.அதனால் சாலைகள் அனைத்தும் சேறும் ,சகதியுமாக மாறியுள்ளது. மலைகிராம மக்கள் தொடர் சிரமத்தில் உள்ளனர். சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைகிராமம் வழியாக மாக்கம்பாளையம் வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்த வழக்கம் போலி அந்த பேருந்து நேற்று காலை பயணிகளுடன் சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம்பாளையம் … Read more

கணவன் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

Wife floating in a flood of blood in front of her husband! The disturbing CCTV footage!

கணவன் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி! திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது இசாக் அவருடைய மனைவி ரபியதுல் பகிரியா. இவர் இருவரும் குமரன் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே வழியாக பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற ரபியதுல் பகிரியா மற்றும் அவரது கணவர் சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அதில் ரபியதுல் பகிரியா … Read more

அரசு பேருந்துகளுக்கு கட்டணம் குறைவு! இன்று முதல் அமல்!

Low fares for government buses! Effective from today!

அரசு பேருந்துகளுக்கு கட்டணம் குறைவு! இன்று முதல் அமல்! பொதுமக்கள் சிலர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்வதை  வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு வழக்கமாக பயணம் செய்பவர்களுக்கு கட்டண சலுகை செய்யும்படி கோரிக்கையும் வைத்தனர். இந்த கோரிக்கையானது சட்டமன்ற கூட்டுத்தொடரில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.இன்று அந்த தீர்மானம் அமலுக்கு வந்துள்ளது. இனி வரும் காலங்களில் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து தொலைதூரத்தில் உள்ள நகரங்களுக்கு சென்று மீண்டும் அதே இடத்திற்கு வரும் பயணிகளுக்கு மட்டும் கட்டண சலுகையில்  … Read more

அரசுப் பேருந்தில் தவறி விழுந்த மாணவன் பலி! போக்குவரத்துக் காவல்துறையினர் விசாரணை!

The student who fell in the government bus died! Traffic police investigation!

அரசுப் பேருந்தில் தவறி விழுந்த மாணவன் பலி! போக்குவரத்துக் காவல்துறையினர் விசாரணை! மதுரை பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 14). இவர் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பிரிட்டோ அரசு உதவி பெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று மாணவர் பிரபாகரன் பள்ளிக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது ஆரப்பாளையம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது  படியின் அருகில் … Read more

லாரியின் மீது அரசு  பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!  

A government bus collided with a lorry in an accident! A lot of excitement in the area!

லாரியின் மீது அரசு  பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் மூலனூரில் இருந்து ஈரோடு நோக்கி  அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்த. அப்போது கனரக லாரி ஒன்றும் அதே பகுதியில் வந்து கொண்டிருந்தது . மேலும் அந்த அரசு பேருந்தானது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கனரக லாரியின்  பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் இதில் அரசு பேருந்தின் முன்பக்க முகப்பு கண்ணாடி உடைந்து சாலையில் விழுந்தது. இந்நிலையில்  … Read more

பஸ் பயணத்தால் பல கோடி நஷ்டம்! திட்டத்தை ரத்து செய்யுமா திமுக? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Many crores lost due to bus travel! Will DMK cancel the project? Important information released by the Minister!

பஸ் பயணத்தால் பல கோடி நஷ்டம்! திட்டத்தை ரத்து செய்யுமா திமுக? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! தேர்தலில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதால் மகளிருக்கு பேருந்தில் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்பு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்ட நகர பேருந்துகளில் பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பேருந்து பயண அட்டையின் மூலம் பயணம் செய்தனர். இதற்கு முன்பு குறைந்தபட்ச … Read more

பள்ளி மாணவர்கள் இப்படி செல்லும் பட்சத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு கடுமையான தண்டனை! அரசு வெளியிட்ட புதிய தகவல்!

Strict punishment for the driver and conductor if the school students go like this! New information released by the government!

பள்ளி மாணவர்கள் இப்படி செல்லும் பட்சத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு கடுமையான தண்டனை! அரசு வெளியிட்ட புதிய தகவல்! திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பல வகையான திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் என்பதும். அதன் படி பெண்கள், மாற்றுத் திறனாளிகள், அவர்கள் உடன் வரும் உதவியாளர், பள்ளி, கல்லூரி மற்றும் ஐடிஐ மாணவர்கள் என அனைவருக்கும் இலவசம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன் … Read more

படியில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவர்கள்! ஓட்டுனர் செய்த திடீர் பரபரப்பு!

Students who made the perilous journey up the stairs! Sudden excitement caused by driving!

படியில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவர்கள்! ஓட்டுனர் செய்த திடீர் பரபரப்பு! நமது வாழ்வில் பேருந்து பயணம் என்பது மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஏனெனில் அனைவரும் தனியாக வண்டி வாங்கி, சொந்தமாக செலவு செய்ய முடியுமா? அப்போதும் பலர் வண்டியை வைத்திருக்கிறோம். பேருந்து இல்லாமல் நாமே நீண்ட தூரம் சொந்தமாக பயணம் செய்ய முடியுமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம் நாட்டில் மக்கள் தொகை அளவு மிக அதிகம். எனவே பேருந்து மூலம் … Read more

முதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்!

முதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்! நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல் அவர் ஆட்சிக்கு வந்த பின் அதில் பலவற்றை நிறைவேற்றிவிட்டார். ஒவ்வொரு நாளும் அதை நிறைவேற்றுவதற்காக அவர் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருக்கிறார். இந்நிலையில் அவர் நிறைவேற்றிய திட்டங்களில் ஒன்றுதான் பெண்களுக்கு இலவச பயணம். அந்த வகையில் தற்போது அந்த நடைமுறை செயல்பாட்டுக்கு … Read more