மீண்டும் புதிய சாதனை படைத்த ஹைதராபாத்!! அதிரடியாக விளையாடியும் தோல்வியடைந்த பெங்களூரு!!
மீண்டும் புதிய சாதனை படைத்த ஹைதராபாத்!! அதிரடியாக விளையாடியும் தோல்வியடைந்த பெங்களூரு!! ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 287 ரன்கள் எடுத்து ஒரு புதிய சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்துள்ளது. அதே வேளையில் கோஹ்லி, டு பிளசிஸ். தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிரடியாக விளையாடியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை தழுவியுள்ளது. நேற்று(ஏப்ரல்15) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு … Read more