ஆண்மை குறைபாடு நீங்க “சிறுகீரை கடையல்.. இப்படி செய்து சாப்பிடுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!
ஆண்மை குறைபாடு நீங்க “சிறுகீரை கடையல்.. இப்படி செய்து சாப்பிடுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!! இன்றைய நவீன காலத்தில் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையால் ஆண்கள் பலருக்கு விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படும் பாதிப்பு அதிகமாகி வருகிறது.இந்த பாதிப்பை சரி செய்ய ஆண்கள் சிறுகீரையை அடிக்கடி உண்டு வருவது மிகவும் முக்கியம் ஆகும். இந்த கீரையில் அதிகளவு இரும்புசத்து,சுண்ணாம்பு சத்து,நீர்சத்து,கொழுப்பு,தாது உப்பு,புரதம், மாவுசத்து,வைட்டமின் ஏ,பி மற்றும் சி உள்ளிட்டவை அடங்கி இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சிறு … Read more