ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! ஆரம்பமே வெற்றியுடன் தொடங்கிய இந்திய வாலிபால் அணி!!!

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! ஆரம்பமே வெற்றியுடன் தொடங்கிய இந்திய வாலிபால் அணி!!! நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வாலிபால் அணி வெற்றியுடன் தனது பயணத்தை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடங்கியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி தொடங்குகிறது. ஆசிய கண்டத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் பல விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை பயன்படுத்தி தங்கம், வெள்ளி, … Read more

உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள் உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கூடுதல் வீரராக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி முதல் … Read more

உலக அரங்கில் செஸ் போட்டியில் கொடிகட்டி பறக்கும் இந்தியா!!

உலக அரங்கில் செஸ் போட்டியில் கொடிகட்டி பறக்கும் இந்தியா!! பல ஆண்டுகளாக செஸ் உலகக்கோப்பை போட்டியில் இந்தியர்கள் விளையாடி உள்ளனர். 2000 மற்றும் 2022ம் ஆண்டில் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே இறுதிச்சுற்றில் விளையாடி முதல் இடத்தை பிடிக்க முடிந்தது. அதன்பின்னர், கடந்த 20 ஆண்டுகளில், இறுதிச் சுற்றுக்கு இந்தியர்கள் யாரும் செல்லவில்லை. எட்டு சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் பெரும்பாலான இந்திய வீரர்களால் முதல் அல்லது இரண்டாம் சுற்றுக்கு அப்பால் செல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டு, … Read more

நடிப்பிற்கு அங்கீகாரமாக திகழும் ‘தேசிய விருது’ பெற்ற நடிகைகள் குறித்த விவரம்!!

நடிப்பிற்கு அங்கீகாரமாக திகழும் ‘தேசிய விருது’ பெற்ற நடிகைகள் குறித்த விவரம்!! நம் நாட்டில் திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கும் மிக உயரிய விருதான தேசிய விருதை தங்களின் அசாத்திய நடிப்பு திறமையால் சொந்தமாகிய நடிகைகள் மற்றும் நடித்த படங்கள் குறித்த விவரம் இதோ. நடிகைகள் பெயர் எந்த படத்திற்காக தேசிய விருது வாங்கினார்கள் குறித்த விவரம்:- 1.லட்சுமி 1977 ஆம் ஆண்டு வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்திற்காக தேசிய விருது பெற்றார். 2.சோபா 1980 … Read more

இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்த முதல் வீரர்!!! ஜேசன் ராய் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்!!!

இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்த முதல் வீரர்!!! ஜேசன் ராய் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்!!! நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 182 ரன்கள் குவித்து ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்பொழுது 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் கடந்த … Read more

இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது – திமுக எம்.பி ஆ.ராசா பேச்சு!

இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது – திமுக எம்.பி ஆ.ராசா பேச்சு! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு கடந்த செப்டம்பர் 2 அன்று நடைபெற்றது.இந்த மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,தமிழக விளையாட்டு துறை அமைச்சர்கள் உதயநிதி,பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன … Read more

வீரர்கள் போராட வேண்டும்!! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய இலங்கை முன்னாள் வீரர் பாராட்டு!!

Players must fight!! Appreciation for former Sri Lankan player who showed fear to the Indian team!!

வீரர்கள் போராட வேண்டும்!! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய இலங்கை முன்னாள் வீரர் பாராட்டு!! 6 நாடுகள் பங்கேற்கும் 16-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இலங்கையில் உள்ள கொழும்பு நகரின்  பிரேமதாசா ஸ்டேடியத்தில் சூப்பர் 4   சுற்றுகள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டத்தில்  லீக் சுற்றில் வெற்றி பெற்று அடுத்து நடைபெற இருக்கும், சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆகிய நாடுகள் … Read more

அட்டகாசமான கேட்ச் பிடித்த ரோகித் சர்மா!! அடுத்து கோலி செய்த காரியம் வைரலாகும் வீடியோ!!

Brilliant catch by Rohit Sharma!! The next thing Kohli did went viral!!

அட்டகாசமான கேட்ச் பிடித்த ரோகித் சர்மா!! அடுத்து கோலி செய்த காரியம் வைரலாகும் வீடியோ!! இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஷனகாவின் கேட்சை பிடித்த ரோஹித் சர்மாவை, கோலி பாராட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 6 நாடுகள் பங்கேற்கும் 16-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இலங்கையில் உள்ள கொழும்பு நகரின்  பிரேமதாசா ஸ்டேடியத்தில் சூப்பர் 4   சுற்றுகள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டத்தில்  லீக் சுற்றில் … Read more

என்னுடைய கனவில் வந்து தொல்லை செய்யும் கோலி!! முன்னாள் வீரர் டிவி நிகழ்ச்சியில் பேட்டி!!

Goli comes and disturbs me in my dreams!! Former player interviewed on TV show!!

என்னுடைய கனவில் வந்து தொல்லை செய்யும் கோலி!! முன்னாள் வீரர் டிவி நிகழ்ச்சியில் பேட்டி!! இன்று ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான்(ரிசர்வ் டே) அணிகள் விளையாட உள்ளன. இலங்கையில் நடைபெற்றுவரும் 6 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை  இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்தச் … Read more

நடந்து முடிந்த இடைத்தேர்தல் – பாஜக கட்சியின் வருங்காலம் என்ன? 

நடந்து முடிந்த இடைத்தேர்தல் – பாஜக கட்சியின் வருங்காலம் என்ன? ஏழு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்து முடிந்து முடிவுகளும் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அந்தஸ்து கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருக்கி உள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த 5ஆம் தேதி … Read more