மது போதைக்கு அடிமையான பள்ளி தலைமை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை
மது போதைக்கு அடிமையான பள்ளி தலைமை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை குளித்தலையில் மது போதைக்கு அடிமையான பள்ளி தலைமை ஆசிரியர், மனைவி தடுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை இமாம் சாகிப் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (38). இவர் கோட்டமேடு பகுதியில் செயல்படும் ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். மது போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். இதனை இவர் மனைவி நிவேதா தடுத்து … Read more