கோவையில் அதிர்ச்சி..!! சீனியர் மாணவரை அரை நிர்வாணப்படுத்தி பெல்டால் தாக்கிய ஜூனியர் மாணவர்கள்..!! வலியால் கதறி துடித்த பரிதாபம்..!!
கோவை தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவரை அரை நிர்வாணமாக்கி ஜூனியர் மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுரைக்கரையில் தனியார் தொழில்நுட்ப கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் விடுதியில் சீனியர் மாணவர் மீது ஜூனியர் மாணவர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, கல்லூரி விடுதியில் மாணவர்களின் அறைக்குள் புகுந்து, சீனியர் மாணவர் ஒருவர் … Read more