இருசக்கர வாகனம் திருட்டு வழக்கு! அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது!!
இருசக்கர வாகனம் திருட்டு வழக்கு! அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது!! கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட வழக்கில் அதிமுக கட்சியின் முன்னாள் பேரூராட்சித் தலைவரும் தற்போதைய கவுன்சிலருமான ராஜா என்பவரை போலிஸார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 48 வயதான கனிராஜ் என்பவர் அரசு பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார். கனிராஜ் தனது வீட்டின் முன்பு கடந்த மே மாதம் 28ம் தேதி அவருடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். … Read more