நெஞ்சு சளி மலக் கழிவுகள் மூலம் வெளியேற இதை தண்ணீரில் ஊறவைத்து குடிங்கள்!!
நெஞ்சு சளி மலக் கழிவுகள் மூலம் வெளியேற இதை தண்ணீரில் ஊறவைத்து குடிங்கள்!! மார்பில் தேங்கிய சளியால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.அதுமட்டும் இன்றி தலைவலி,தலைபாரம்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.இந்த மார்பு சளியை கரைத்து தள்ள மிளகு,சீரகம் மற்றும் பூண்டை கீழே கொடுக்கப்பட்டுள்ள படி பயன்படுத்துஙகள். தேவையான பொருட்கள்: 1)மிளகு 2)சீரகம் 3)பூண்டு செய்முறை: அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.2 முதல் 3 நிமிடங்களுக்கு சூடாக்கினால் போதுமானது. அதன் பிறகு … Read more