வெள்ள பெருக்கால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய வேண்டும் ! மக்களின் கோரிக்கை !
கடந்த ஒரு மாத காலமாக கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்த காரணத்தால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி,கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக தமிழகத்தில் வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை இந்நீர் வந்தடைந்தது.இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆர்ப்பரித்து வந்த தண்ணீரானது ஒகேனக்கல் மெயின் அருவி, … Read more