’தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்’..!! ’அப்போது என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்’..!! எச்சரிக்கும் அமித்ஷா
”தமிழ்நாட்டில் ஒரு நாள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும்”. ”அப்போது, தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பைத் தமிழில் மொழிபெயர்ப்போம்” என்று அமித்ஷா கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு கடந்த 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களையில் இன்றைய தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடி வருவதாக குற்றம்சாட்டினார். மொழியை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் விஷத்தை … Read more