போக்குவரத்து விதிமீறல்களை போட்டோ எடுங்க சென்னை மக்களே!
போக்குவரத்து விதிமீறல்களை போட்டோ எடுங்க சென்னை மக்களே! சென்னையில் எல்லா இடங்களிலும், எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல்கள் மிக மிக அதிகம். அதனால் போக்குவரத்து விதி மீறல்கள் சாதாரணமாக நடக்கிறது. தாங்கள் செய்வது போக்குவரத்து விதிமீறல்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வதேயில்லை. செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது, ஹெல்மெட் போடாமல் செல்வது, சிக்னலை மதிக்காமல் செல்வது, கார்களில் சீட் பெல்ட் போடாமல் செல்வது, ஒன் வே ரோட்டில் செல்வது போன்ற தவறுகளை சாதாரணமாக செய்கிறார்கள். இப்படி சென்னையில் போக்குவரத்து … Read more