அரசு-தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! 10க்கும் மேற்பட்டோர் காயம்!!
அரசு-தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! 10க்கும் மேற்பட்டோர் காயம்!! சென்னை பூந்தமல்லியில் அரசு பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் காயம் அடைந்தனர். சென்னை பூந்தமல்லியில் இருந்து தியாகராய நகர் வரை செல்லும் மாநகர பஸ் (தடம் எண் 154) பூந்தமல்லியில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சாலை சந்திப்பு அருகே திரும்ப முயன்றது. அப்போது அந்த வழியாக தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று வேகமாக … Read more