விலகிய நடிகர்கள் மீண்டும் இணைந்த சம்பவம்..தக் லைஃப் படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..!!
விலகிய நடிகர்கள் மீண்டும் இணைந்த சம்பவம்..தக் லைஃப் படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..!! மணிரத்னம் கமல் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. இதற்கிடையில், மக்களவை தேர்தல் தொடங்கி விட்டதால் நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் பிசியாகி விட்டார். எனவே இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் … Read more