தஞ்சாவூர் பள்ளி மாணவி திடீர் மாயம்! கோவை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சிறுமி!
தஞ்சாவூர் பள்ளி மாணவி திடீர் மாயம்! கோவை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சிறுமி! கோவை மாவட்ட மாநகர போலீசருக்கு தஞ்சாவூர் போலீசாரிடம்மிருந்து தகவல் ஒன்று வந்தது.அந்த தகவலில் தஞ்சாவூரை சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று அங்கிருந்து காணாமல் போனதாக கூறி தஞ்சாவூர் காவல்துறையிடம் புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர் அப்போது அந்த சிறுமையை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிறுமி அவரது வீட்டில் இருந்தால் செல்போனை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் என்பதும் … Read more