ஏற்கனவே ஒரு மகள் இரண்டாம் தாரமாக செல்லும் வரலட்சுமி!! திடீர் நிச்சயதார்த்தத்தின் பின்னணி!!
ஏற்கனவே ஒரு மகள் இரண்டாம் தாரமாக செல்லும் வரலட்சுமி!! திடீர் நிச்சயதார்த்தத்தின் பின்னணி!! நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள போகும் வருங்கால கணவர் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது. நடிகர் சிம்புவின் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. இந்த படத்தினை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் வரலட்சுமி … Read more