நான் சொல்லும் பட்டியலை நிறைவேற்றி காட்டுவீர்களா? மோடிக்கு சவால்விட்ட ஸ்டாலின்!!
நான் சொல்லும் பட்டியலை நிறைவேற்றி காட்டுவீர்களா? மோடிக்கு சவால்விட்ட ஸ்டாலின்!! பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்திற்கு வருவதுபோல், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்குள் வட்டமடிப்பதாக, முதலமைச்சருமான, திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதோடு இந்த பட்டியலையும் நிறைவேற்றுங்கள் என்று சவால் விடுத்துள்ளார். “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும் தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றம் கல்விக்கடன்கள் ரத்து … Read more